Ramalinga Swamigal Paadal Thirattu

Ramalinga Swamigal Paadal Thirattu

Sami Chidambaranar

8,93 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Biografía: religiosa y espiritual
ISBN:
9788168651180
8,93 €
IVA incluido
Disponible

Selecciona una librería:

  • Librería Samer Atenea
  • Kálamo Books
  • Librería Elías (Asturias)
  • Librería Kolima (Madrid)
  • Librería Proteo (Málaga)

’வள்ளலார்’ இராமலிங்க அடிகளார் இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். 'எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே' என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு 'சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளைக் கடுமையாகச் சாடினார்.'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்' என்று பாடிய வள்ளலார், 1867-இல் கடலூர் மாவட்டம் வடலூரில் 'சத்திய தருமச்சாலையை' நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளைகளும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்தத் தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், தருமச்சாலைக்கான பொருட்களை மக்களிடம் உபயமாகப் பெற்றே பசிப்பிணியைப் போக்கி வருகிறது.எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும். இவ்வாறு பல கொள்கைகளைக் கொண்டிருந்த வள்ளலார், முதன்மைக் கொள்கையாகக் ’கொல்லாமை’ கொள்கை ஆன உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையைப் பரப்பியவர். 'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க' என்று கூறியவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ’திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது. இவரது சேவையைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2007-ஆம் வருடம் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.

Artículos relacionados

  • Beyond East and West
    John C.H. Wu / John C.HWu
    When John C. H. Wu’s spiritual autobiography Beyond East and West was published in 1951, it became an instant Catholic best seller and was compared to Thomas Merton’s The Seven Storey Mountain, which had appeared four years earlier. It was also hailed as the new Confession of St. Augustine for its moving description of Wu’s conversion in 1937 and early years as a Catholic. This...
  • The Fight of My Life
    Thomas Beavers
    ...
    Disponible

    24,27 €

  • Jeta Ime, Besimi Im Ⅰ
    Jaerock Lee
    “Unë i dua ata që më duan; dhe ata që më kërkojnë me kujdes më gjejnë.” (Fjalët e Urta 8:17) ‘Jeta Ime, Besimi Im I dhe II,’ autobiografia e Dr. Xherok Li, gjithashtu ofrojnë aromën më të këndshme shpirtërore për lexuesit. Kjo ndodh pasi që jeta e tij është shkëputur nga dashuria e Perëndisë, një jetë e cila ka përjetuar dallgët e errëta, zgjedhën e ftohtë dhe dëshpërimin më të...
    Disponible

    14,91 €

  • Môj Život, Moja Viera Ⅰ
    Jaerock Lee
    Môj život, moja viera I a II podáva jasnú odpoveď na otázku: „Ako by sme mali viesť kresťanský život?“ A preto je to kniha pre všetkých tých, ktorí prijali Ježiša Krista a veria v jeho krv z kríža.Keď mám byť úprimný, Dr. Jaerock Lee, predstavený pastor Centrálneho kostola Manmin, je človek, ktorého som nepoznal veľmi dobre. Jedného dňa mi jeden z mojich kolegov daroval jeho au...
    Disponible

    12,77 €

  • Biogragraphical Encyclopedia
    J. Turner Stilson
    This book presents the personalities, doctrines, divisions and events that shaped an American denomination, the Church of God Abrahamic Faith. Yet, it is more than the chronicle of a denomination, it is a compilation of hundreds of detailed biographies, spanning more than 150 years, plus photos, charts, doctrinal discussions, and more. The book honors and records the faithfuls’...
    Disponible

    34,52 €

  • The Good, The Bad and Jesus Christ
    James McConnell
    As an orphan, life was not easy for James McConnell. He also battled with fear for many years but soon ‘learned to whistle’ as he would say. But it would be that fear that would lead him down a dark entry with two half-bricks in his hands. He would have to combat the fear and defeat it completely to be the man of God that he was called to be. Read how he went from having a con...
    Disponible

    14,01 €

Otros libros del autor

  • Sanga Pulavar Sanmargam
    Sami Chidambaranar
    சங்கப் புலவர் சன்மார்க்கம் என்னும் இப்புத்தகம், அருள் நெறித் தொடரின் மூன்றாவதாக வெளிவருகின்றது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்த புலவர்களை யெல்லாம் பொது வாகச் சங்ககாலப் புலவர்கள் என்று கருதுகின்றனர். அவர்கள் சங்ககாலத்துத் தமிழ்மக்களின் கொள்கைகளைப் பற்றியே பெரும்பாலும் பாடியிருக்கின்றனர். ஆதலால் அவர்களைச் சங்ககாலப் புலவர் மரபினராகக் கருதுவதிலே தவறில்லை.கி.பி. 7-ஆம் நூற்றா...
    Disponible

    11,98 €

  • Arunagiriyar - Kurubarar Arivuraigal
    Sami Chidambaranar
    ’அருணகிரியார்- குருபரர் அறிவுரைகள்’ என்னும் இந்நூல் அருள்நெறித் தொடரில் ஐந்தாவதாக வெளிவருகின்றது. இதில் உள்ள கட்டுரைகளில் பல, சிங்கப்பூர்- தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்தவை. தமிழர் அருள் நெறி என்ற தலைப்பில், மெய் கண்டான் என்னும் பெயரால் என்னால் எழுதப்பட்டவை. பல கட்டுரைகள் இந்நூலுக்கென்றே புதிதாக எழுதப்பட்டவை.அருணகிரியார் என்பது திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரைக் குறிக்கும்; ...
    Disponible

    11,98 €

  • Omar Khayyam Paadalgal
    Sami Chidambaranar
    பண்டை நாளில் மக்கள் வாழ்க்கையைக் களிப்புறச் செய்வதற்குக் கள் அவசியமாக இருந்தது. இக்காலத்தில் அது தேவையில்லை. கள்ளைக் காட்டிலும் களிப்புறச் செய்யும் பொருள்கள், நிகழ்ச்சிகள் செயல்கள் மலிந்து விட்டன.பாட்டு, நாடகம், படக்காட்சி, சிறுகதை, பேச்சு, பொதுஜன ஊழியம், சுதந்தரப் போராட்டம், விஞ்ஞான ஆராய்ச்சி, இலக்கியம் ஆகியவை, கள் கள்ளைக் காட்டினும் களிப்பூட்டுவன. இவற்றை இப்போது எல்லோரும் எளி...
    Disponible

    9,07 €

  • Pazhanthamizhar Arasiyal
    Sami Chidambaranar
    பழந்தமிழர் அரசியல் என்னும் இந்நூல் பல கட்டுரைகளின் தொகுப்பு. கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப் பொழில் என்னும் மாதப் பத்திரிகையில் நான் எழுதிவந்த கட்டுரைகளின் ஒரு பகுதி.பண்டைத் தமிழகத்தில் மன்னர் ஆட்சிதான் நிலைத் திருந்தது. அவர்கள் ஆளும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் சர்வாதிகாரிகளாகத்தான் விளங்கினார்கள்.பண்டைத் தமிழ் மன்னர்கள் சர்வாதிகாரிகளாக விளங்கினாலும்...
    Disponible

    11,24 €

  • Valluvar Kaatiya Vaidheegam
    Sami Chidambaranar
    ஒரு நூலைப் படிக்கும்போது அவ்வாசிரியரின் உண்மைக் கருத்தை உணரவேண்டும். இக்காலத்திற்கு ஏற்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏலாத கருத்தை விட்டு விடவேண்டும். நமது கொள்கைக்கு ஏற்ப ஒருவருடைய கருத்தை மாற்றிப் பொருள் கொள்வது முறையல்ல. இம்முறை அந்த நூலாசிரியர்க்குப் பெருமையளிப்பதல்ல. இதுவே எனது கருத்து.இந்த முறையில் பழய நூல்களை ஆராய்ச்சி செய்வது தான் பழங்காலத்து மக்களின் நாகரிகத்தை அறிந்...
    Disponible

    10,19 €

  • Pattinathaar Thaayumanar Paadal Perumai
    Sami Chidambaranar
    அருள்நெறித் தொடரின் ஆறாவது பகுதியாக பட்டினத்தார் - தாயுமானார் பாடல் பெருமை என்னும் இந்நூல் வெளிவருகிறது.இந்நூலில் உள்ள பட்டினத்தார் பாடல் பற்றிய கட்டுரைகளிலே சில, சிங்கப்பூர் தமிழ் முரசுப் பத்திரிகையில் வெளி வந்தவை; பல இதற்கென்றே எழுதப் பட்டவை. தாயுமானவர் பாடல் பற்றிய கட்டுரைகள் அனைத்தும், மேலே கண்ட பத்திரிகையில் வெளிவந்தவைகளே. சில திருத்தங்களுடன் இப்பொழுது நூல் வடிவில் வெளிவரு...
    Disponible

    11,27 €