Valluvar Kaatiya Vaidheegam

Valluvar Kaatiya Vaidheegam

Sami Chidambaranar

10,19 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Filosofía oriental y de la India
ISBN:
9788168604209
10,19 €
IVA incluido
Disponible

Selecciona una librería:

  • Librería Samer Atenea
  • Kálamo Books
  • Librería Elías (Asturias)
  • Librería Kolima (Madrid)
  • Librería Proteo (Málaga)

ஒரு நூலைப் படிக்கும்போது அவ்வாசிரியரின் உண்மைக் கருத்தை உணரவேண்டும். இக்காலத்திற்கு ஏற்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏலாத கருத்தை விட்டு விடவேண்டும். நமது கொள்கைக்கு ஏற்ப ஒருவருடைய கருத்தை மாற்றிப் பொருள் கொள்வது முறையல்ல. இம்முறை அந்த நூலாசிரியர்க்குப் பெருமையளிப்பதல்ல. இதுவே எனது கருத்து.இந்த முறையில் பழய நூல்களை ஆராய்ச்சி செய்வது தான் பழங்காலத்து மக்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளுவதற்கு இடந்தரும்; சரித்திர ஆராய்ச்சிக்கும் துணை செய்யும்.இன்று சிலர் திருக்குறளுக்குத் தங்கள் மனம்போனவாறு பொருள் கூறுகின்றனர். அவர் கருத்தை மாற்றிக் கூற முன் வருகின்றனர். அவ்வாசிரியர் காலத்தில் வழங்காத கொள்கை களை வழங்கிற்று என்று காட்ட முன்வருகின்றனர். இச்செயல் நடுநிலைமையான ஆராய்ச்சி முறைக்கு ஏற்றதன்று என்பதை அறிஞர்கள் உணரவேண்டும். இந்நோக்கத்துடனேயே இச்சிறு புத்தகத்தை வெளியிடுகிறேன். இந்நோக்கத்தை அறிஞர்கள் வரவேற்பார்கள் என்பதே எனது நம்பிக்கை.இந்நூலுக்கு அரிய முன்னுரை ஒன்றை அன்பர் S. ராமநாதன் அவர்கள் அளித்துள்ளார். சிந்தனைக்குரிய விஷயங்கள் பல அதில் உள்ளன. படித்து உண்மை யுணர வேண்டுகின்றேன்.திருக்குறள் பல நூற்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட நூல். அக்காலத்தில் தமிழர் அடைந்திருந்த நாகரிகத்தையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அந்த நாகரிகத்திலும் பழக்க வழக்கங்களிலும் சீர்திருத்தத்தை உண்டாக்க வேண்டித் திருக்குறள் ஆசிரியர் செய்த முயற்சியே குறள் நூலாக உருவமாயிற்று. பழங்காலத் திலிருந்த ஒரு அறிவாளி அவர் காலத்து மக்களிடம் அவர் கண்ட பழக்க வழக்கங்களை ஆராய்ந்து, அவருக்கு நல்லவை என்று தோன்றியவற்றைச்

Artículos relacionados

  • Bhagavad Gītā
    Swami Lakshmanjoo
    This treasure of knowledge was one of the last works by Swami Lakshmanjoo. He said, "It was a new revelation of the supreme secrets, hidden in the Kashmiri recension of the Bhagavad Gita." Based on Abhinavagupta's commentary of the Gitarthasamgraha, "The Essence of the Gita", Swamiji declared that, "this revelation was initiated by his direct experience of the state of Univ...
  • Fiery World III
    Agni Yoga Society
    Fiery World III is the eleventh book from the Agni Yoga Series which is composed of fourteen books. In them is found a synthesis of ancient Eastern beliefs and modern Western thought and a bridge between the spiritual and the scientific. Unlike previous yogas, Agni Yoga is a path not of physical disciplines, meditation, or asceticism—but of practice in daily life. It is the yog...
    Disponible

    14,47 €

  • Bhagavad Gī̄tā
    Swami Lakshmanjoo
    This treasure of knowledge was one of the last works by Swami Lakshmanjoo. He said, "It was a new revelation of the supreme secrets, hidden in the Kashmiri recension of the Bhagavad Gita." Based on Abhinavagupta's commentary of the Gitarthasamgraha, "The Essence of the Gita", Swamiji declared that, "this revelation was initiated by his direct experience of the state of Univ...
    Disponible

    26,24 €

  • The Quantum Screen
    Samuel Avery
    What is the connection between physics and consciousness? In this groundbreaking new book, Samuel Avery presents the quantum screen, a paradigm-shifting model of perceptual consciousness and of the world. This model looks to the enigmas of modern physics to demonstrate the primacy of consciousness—the essential oneness of spirit and matter.Our intellectual culture is divided be...
    Disponible

    13,80 €

  • Confucian Analects
    Confucius
    The superior man bends his attention to what is radical. That being established, all practical courses naturally grow up. Filial piety and fraternal submission,-are they not the root of all benevolent actions?To rule a country of a thousand chariots, there must be reverent attention to business, and sincerity; economy in expenditure, and love for men; and the employment of the ...
  • Leaves of Morya’s Garden II
    Agni Yoga Society
    Leaves of Morya's Garden II (Illumination) is the second book from the Agni Yoga Series which is composed of fourteen books. In them is found a synthesis of ancient Eastern beliefs and modern Western thought and a bridge between the spiritual and the scientific. Unlike previous yogas, Agni Yoga is a path not of physical disciplines, meditation, or asceticism—but of practice...
    Disponible

    12,10 €

Otros libros del autor

  • Sanga Pulavar Sanmargam
    Sami Chidambaranar
    சங்கப் புலவர் சன்மார்க்கம் என்னும் இப்புத்தகம், அருள் நெறித் தொடரின் மூன்றாவதாக வெளிவருகின்றது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்த புலவர்களை யெல்லாம் பொது வாகச் சங்ககாலப் புலவர்கள் என்று கருதுகின்றனர். அவர்கள் சங்ககாலத்துத் தமிழ்மக்களின் கொள்கைகளைப் பற்றியே பெரும்பாலும் பாடியிருக்கின்றனர். ஆதலால் அவர்களைச் சங்ககாலப் புலவர் மரபினராகக் கருதுவதிலே தவறில்லை.கி.பி. 7-ஆம் நூற்றா...
    Disponible

    11,98 €

  • Arunagiriyar - Kurubarar Arivuraigal
    Sami Chidambaranar
    ’அருணகிரியார்- குருபரர் அறிவுரைகள்’ என்னும் இந்நூல் அருள்நெறித் தொடரில் ஐந்தாவதாக வெளிவருகின்றது. இதில் உள்ள கட்டுரைகளில் பல, சிங்கப்பூர்- தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்தவை. தமிழர் அருள் நெறி என்ற தலைப்பில், மெய் கண்டான் என்னும் பெயரால் என்னால் எழுதப்பட்டவை. பல கட்டுரைகள் இந்நூலுக்கென்றே புதிதாக எழுதப்பட்டவை.அருணகிரியார் என்பது திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரைக் குறிக்கும்; ...
    Disponible

    11,98 €

  • Omar Khayyam Paadalgal
    Sami Chidambaranar
    பண்டை நாளில் மக்கள் வாழ்க்கையைக் களிப்புறச் செய்வதற்குக் கள் அவசியமாக இருந்தது. இக்காலத்தில் அது தேவையில்லை. கள்ளைக் காட்டிலும் களிப்புறச் செய்யும் பொருள்கள், நிகழ்ச்சிகள் செயல்கள் மலிந்து விட்டன.பாட்டு, நாடகம், படக்காட்சி, சிறுகதை, பேச்சு, பொதுஜன ஊழியம், சுதந்தரப் போராட்டம், விஞ்ஞான ஆராய்ச்சி, இலக்கியம் ஆகியவை, கள் கள்ளைக் காட்டினும் களிப்பூட்டுவன. இவற்றை இப்போது எல்லோரும் எளி...
    Disponible

    9,07 €

  • Ramalinga Swamigal Paadal Thirattu
    Sami Chidambaranar
    ’வள்ளலார்’ இராமலிங்க அடிகளார் இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். 'எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே' என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு 'சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளை...
    Disponible

    8,93 €

  • Pazhanthamizhar Arasiyal
    Sami Chidambaranar
    பழந்தமிழர் அரசியல் என்னும் இந்நூல் பல கட்டுரைகளின் தொகுப்பு. கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப் பொழில் என்னும் மாதப் பத்திரிகையில் நான் எழுதிவந்த கட்டுரைகளின் ஒரு பகுதி.பண்டைத் தமிழகத்தில் மன்னர் ஆட்சிதான் நிலைத் திருந்தது. அவர்கள் ஆளும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் சர்வாதிகாரிகளாகத்தான் விளங்கினார்கள்.பண்டைத் தமிழ் மன்னர்கள் சர்வாதிகாரிகளாக விளங்கினாலும்...
    Disponible

    11,24 €

  • Pattinathaar Thaayumanar Paadal Perumai
    Sami Chidambaranar
    அருள்நெறித் தொடரின் ஆறாவது பகுதியாக பட்டினத்தார் - தாயுமானார் பாடல் பெருமை என்னும் இந்நூல் வெளிவருகிறது.இந்நூலில் உள்ள பட்டினத்தார் பாடல் பற்றிய கட்டுரைகளிலே சில, சிங்கப்பூர் தமிழ் முரசுப் பத்திரிகையில் வெளி வந்தவை; பல இதற்கென்றே எழுதப் பட்டவை. தாயுமானவர் பாடல் பற்றிய கட்டுரைகள் அனைத்தும், மேலே கண்ட பத்திரிகையில் வெளிவந்தவைகளே. சில திருத்தங்களுடன் இப்பொழுது நூல் வடிவில் வெளிவரு...
    Disponible

    11,27 €