Saiva Sadangu Vilakkam

Saiva Sadangu Vilakkam

K. Subramania Pillai

8,27 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Sociología de la muerte y el morir
ISBN:
9788168825499
8,27 €
IVA incluido
Disponible

Selecciona una librería:

  • Librería Samer Atenea
  • Kálamo Books
  • Librería Elías (Asturias)
  • Librería Kolima (Madrid)
  • Librería Proteo (Málaga)

இந்திய நாட்டிலே மக்கள் வாழ்க்கையிலே பிறப்பு நாள் முதல் இறுதிநாள் முடிய உள்ள காலப்பகுதியுள் முக்கியமான செய்திகள் நிகழும்போதெல்லாம் சமயத்த தொடர்பான நெறிச்செயல் செய்விப்பது அவசியமான வழக்கமாயிருக்கின்றது. கிரியையினை ஆசிரியர் தொல் காப்பியனார் கரணம் என்றனர். எல்லாக்கரணங்களின் நோக்கமும் அவற்றைச் செய்வோரின் நன்மையின் பொருட்டு ஒரு கடவுளையாதல் அக்கடவுளின் அடியார்களாய பல தெய்வங்களையாதல் வாழ்த்தி வழிபடுதலே யாமென்க. நிறைமொழிகளாகிய மந்திரங்கள் செப்பி உரிய கடவுளரை நினைந்து கரணங்கள் செய்தல் சிறந்த முறையென்ப கரணங்கள் பொதுவெனவுஞ் சிறப்பெனவும் இரு திறப்படும். மந்திர மிகக்கலவாது செய்யு முறை பொதுவெனவும், மந்திரத்தோடு விரிவாகச் செய்யுமுறை சிறப்பெனவுங் கருதப்படும். பொது முறையை இச்சிறுநூலுட் கூறுதும். இங்கே குறிக்கு முறையனைத்தும், விரிவாகச் சடங்குசெய்ய இயலாது உலக வாழ்க்கையி லீடுபட்டுச் சிவநெறி நிற்போர் பொருட்டு, ஆசிரியனில்லாவிடத்துச் சடங்கிற்குரியார் தாமே எல்லாம் நடத்திக்கொள்ளத்தக்க முறையிற் கூறப்பட்டுள்ளன. சைவநூல் நெறியிற்றிறம்பா மக்கள் இதனைக் குறைகூறாதிருப்பாராக.ஒவ்வொரு சடங்கு நிகழ்தற்கு முன்னும், சடங்கு செய்தற்குரிய இடத்தை மெழுகி, கோலமிடுதலும் வாழை, மாவிலை, பூமாலை முதலியவற்றால் அழகு செய்தலும் பிள்ளையார், திருவிளக்கு, நிறைநாழி, முதலியன வைத்து வழிபடுதலும், வழிபடுங் கடவுளர்க்குத் தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, வெற்றிலை பாக்கு, செஞ்சோற்றுப் பொங்கல் முதலியன நிவேதித்தலும், இயல்பாகவே நடைபெறுகின்றன செஞ்சோறென்பது, தவிடு நீக்காத பச்சரிசிச் சோறு. சடங்கின் துணைப்பகுதிகளை முதற்கண் விளக்கிப் பின்னர்ச் சடங்குகளை விவரமாகக் கூறுவாம்.

Artículos relacionados

  • Near-Death Experiences
    Jim Willis
    Thousands, perhaps millions, of people have had near-death experiences (NDEs). Why do so many report uncannily similar experiences? What are they-a simple trick of the mind and body or something more? What are we to make of them, and do they tell us anything about the possibility of an afterlife? An illuminating and thought-provoking journey into the enigmatic territory where ...
  • Animal Death
    Animal death is a complex,uncomfortable, depressing, motivating and sensitive topic. For those scholars participating in Human-Animal Studies, it is - accompanied by the concept of ’life’ - the ground upon which their studies commence, whether those studies are historical, archaeological, social, philosophical, or cultural. It is a tough subject to face, but as this volume demo...
    Disponible

    23,75 €

  • Legal Executions in New England
    Daniel Allen Hearn
    Between 1623 and 1960 (the date of the last execution as of 1999), Connecticut, Maine, Massachusetts, New Hampshire, Rhode Island and Vermont legally put to death more than 700 men and women for a wide variety of capital crimes ranging from army desertion to murder. This is a companion volume to Legal Executions in New York State and Legal Executions in New Jersey, both publ...
    Disponible

    136,92 €

  • Politicising and gendering care for older people
    This book offers a new critical framework for understanding the processes of politicising and gendering care for older people and their manifestations in several European contexts. It interrogates how care for older adults varies across time and place while searching for an in-depth comprehension of how it becomes an arena of political struggle and the object of public policy i...
  • Roman Tombs and the Art of Commemoration
    Barbara E. Borg
    ...
    Disponible

    48,71 €

  • Legal Executions in North Carolina and South Carolina
    Daniel Allen Hearn
    Presented in chronological order, this book provides essential details about the 1,152 men and women who were legally put to death in North and South Carolina during the century after the Civil War. Each entry contains information about the criminals themselves and the deeds which cost them their lives. Based almost entirely on original archival materials such as court recor...
    Disponible

    94,03 €

Otros libros del autor

  • Saiva Siddhantha Unmai Varalaru
    K. Subramania Pillai
    சைவ சித்தாந்த உண்மை வரலாறு என்பது செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கட்டாளின்கண் திருவாளர் சுப்பிரமணிய பிள்ளை யவர்கள் எழுதிய சைவசித்தாந்த வரலாறேயாம்.தன்கண் கடவுள், உயிர், உலகம் என்ற முப்பொருள்களின் இயல்பும் தொடர்பும் எனைத்தென்றும், சைவநெறி பண்டைத் தமிழ் மக்கள் நெறி யேயாமென்றும், சிவம் என்ற சொல் வடமொழிக்குரியது என்று கூறுவார் மயக்கக் கூற்றைத் தக்க சான்றுகள் கொண்டு மறுத்து அது தமிழ்...
    Disponible

    8,15 €

  • Udal Nool
    K. Subramania Pillai
    நாம் இவ்வுலகில் நன்கு வாழ்வதற்கு நம்முடைய உடம்பானது நோயற்ற சுகநிலையிலிருக்க வேண்டியது அவசியம். நமக்கு எப்படி பசி, தாகம், நோய் முதலியன உண்டாகின்றன? நமக்கு எதனால் சுத்தமான காற்று, நீர், உணவு முதலியன இன்றியமையா தனவாயிருக்கின்றன? பொருள்களையறிந்து அநுபவிப்பதற்கு ஐம் பொறிகளும் பிற உடற் கருவிகளும் எப்படிப் பயன்படுகின்றன? என்னும் இவைபோன்ற கேள்விகளுக்குத் தக்க விடையளிக்க வேண்டுமானால் நம...
    Disponible

    9,12 €

  • Vazhkkai Inbam
    K. Subramania Pillai
    அறிவுச்சுடர்’ என்னும் மகுடம் புனைந்து வெளி வரும் இந்நூல் வரிசை அறிவும் அனுபவமும் வாய்ந்த நல்லறிஞரால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைக்கொண்டு திகழ்வதாகும். மலர் தொறுஞ் சார்ந்து துளித்துளியாகத் தேனைச் சேகரித்துப் பிறர்க்குதவும் பெற்றிவாய்ந்த தேனீக்களைப் போலப் பன்னூற் பயிற்சியாலும் வாழ்க்கை அனுபவத்தாலும் அரிதின் முயன்று சேகரித்த அருங்கருத்துகளை அனைவருங் கற்றுப் பயனெய்துமாறு அறிஞ...
  • The Metaphysics of The Saiva Siddhanta System
    K. Subramania Pillai
    The Metaphysics of The Saiva Siddhanta System by K. Subramania Pillai first published in 1929.It is not so much the author as the subject that needs an introduction. The Saiva Siddhanta System, which is the finished product of Tamil culture, excels all other systems of philosophical thought in two respects; (a) there is complete harmony effected between the Innovent and the Tra...
    Disponible

    13,98 €

  • Murugan Perumai
    K. Subramania Pillai
    ’முருகன்’ என்ற சொல் ’இளமையும் அழகுமுடையோன்’ என்று பொருள்படும் ’என்று மிளையோய் நம’ என்றவாறு எப்பொழுதும் எழிலுடையவனாய், நரை திரை மூப்பு பிணி சாக்காடு முதலிய துன்பங்கள் இல்லாதவனாய் விளங்கும் பெருந்தன்மை இறைவனுக்கே உளதாம். உயிர்கள் பிறப்பிறப் புடையனவாகலான் அவை என்றும் இளமையுடையனவல்ல. வீடு பெற்றோரும் வீடெய்துவதற்குமுன் மாறா இளமையுடையவரல்லராக லான் அவர்கள் கட்டும் வீடும் இல்லாத கடவுளை...
    Disponible

    8,06 €