LIBROS DEL AUTOR: k subramania pillai

7 resultados para LIBROS DEL AUTOR: k subramania pillai

k subramania pillai Eliminar filtro Quitar filtros
  • Vaazhkai Inbam
    K. Subramania Pillai
    ’அறிவுச்சுடர்’ என்னும் மகுடம் புனைந்து வெளி வரும் இந்நூல் வரிசை அறிவும் அனுபவமும் வாய்ந்த நல்லறிஞரால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைக்கொண்டு திகழ்வதாகும். மலர் தொறுஞ் சார்ந்து துளித்துளியாகத் தேனைச் சேகரித்துப் பிறர்க்குதவும் பெற்றிவாய்ந்த தேனீக்களைப் போலப் பன்னூற் பயிற்சியாலும் வாழ்க்கை அனுபவத்தாலும் அரிதின் முயன்று சேகரித்த அருங்கருத்துகளை அனைவருங் கற்றுப் பயனெய்துமாறு அறி...
    Disponible

    10,00 €

  • Manivasaga Peruman Varalaru
    K. Subramania Pillai
    பாண்டிவள நாட்டிலுள்ள திருவாதவூரிலே ஆதி சைவமரபிற் றோன்றியவரும், திருப்பெருந்துறையில் சிவபெருமான் மக்களுருவில் வந்து ஆட்கொண்டருளப் பெற்றவரும், சைவசமயாசாரியர்களுள் காலத்தால் முற்பட்டு விளங்கியவரும், தமிழ் நாட்டின்கண் உரமுற்றுச் சைவவான்பயிர்க்குக் கேடு விளைத்த புத்த மதத்தைக் களைந்தவரும், ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெருமை பெற்றவரும், இறைவனே தம் பொருட்டு நரியைப் பரியாக்கியும், பரியை நர...
    Disponible

    11,29 €

  • Saiva Siddhantha Unmai Varalaru
    K. Subramania Pillai
    சைவ சித்தாந்த உண்மை வரலாறு என்பது செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கட்டாளின்கண் திருவாளர் சுப்பிரமணிய பிள்ளை யவர்கள் எழுதிய சைவசித்தாந்த வரலாறேயாம்.தன்கண் கடவுள், உயிர், உலகம் என்ற முப்பொருள்களின் இயல்பும் தொடர்பும் எனைத்தென்றும், சைவநெறி பண்டைத் தமிழ் மக்கள் நெறி யேயாமென்றும், சிவம் என்ற சொல் வடமொழிக்குரியது என்று கூறுவார் மயக்கக் கூற்றைத் தக்க சான்றுகள் கொண்டு மறுத்து அது தமிழ்...
    Disponible

    8,15 €

  • Saiva Sadangu Vilakkam
    K. Subramania Pillai
    இந்திய நாட்டிலே மக்கள் வாழ்க்கையிலே பிறப்பு நாள் முதல் இறுதிநாள் முடிய உள்ள காலப்பகுதியுள் முக்கியமான செய்திகள் நிகழும்போதெல்லாம் சமயத்த தொடர்பான நெறிச்செயல் செய்விப்பது அவசியமான வழக்கமாயிருக்கின்றது. கிரியையினை ஆசிரியர் தொல் காப்பியனார் கரணம் என்றனர். எல்லாக்கரணங்களின் நோக்கமும் அவற்றைச் செய்வோரின் நன்மையின் பொருட்டு ஒரு கடவுளையாதல் அக்கடவுளின் அடியார்களாய பல தெய்வங்களையாதல் வ...
    Disponible

    8,27 €

  • Udal Nool
    K. Subramania Pillai
    நாம் இவ்வுலகில் நன்கு வாழ்வதற்கு நம்முடைய உடம்பானது நோயற்ற சுகநிலையிலிருக்க வேண்டியது அவசியம். நமக்கு எப்படி பசி, தாகம், நோய் முதலியன உண்டாகின்றன? நமக்கு எதனால் சுத்தமான காற்று, நீர், உணவு முதலியன இன்றியமையா தனவாயிருக்கின்றன? பொருள்களையறிந்து அநுபவிப்பதற்கு ஐம் பொறிகளும் பிற உடற் கருவிகளும் எப்படிப் பயன்படுகின்றன? என்னும் இவைபோன்ற கேள்விகளுக்குத் தக்க விடையளிக்க வேண்டுமானால் நம...
    Disponible

    9,12 €

  • The Metaphysics of The Saiva Siddhanta System
    K. Subramania Pillai
    The Metaphysics of The Saiva Siddhanta System by K. Subramania Pillai first published in 1929.It is not so much the author as the subject that needs an introduction. The Saiva Siddhanta System, which is the finished product of Tamil culture, excels all other systems of philosophical thought in two respects; (a) there is complete harmony effected between the Innovent and the Tra...
    Disponible

    13,98 €

  • Murugan Perumai
    K. Subramania Pillai
    ’முருகன்’ என்ற சொல் ’இளமையும் அழகுமுடையோன்’ என்று பொருள்படும் ’என்று மிளையோய் நம’ என்றவாறு எப்பொழுதும் எழிலுடையவனாய், நரை திரை மூப்பு பிணி சாக்காடு முதலிய துன்பங்கள் இல்லாதவனாய் விளங்கும் பெருந்தன்மை இறைவனுக்கே உளதாம். உயிர்கள் பிறப்பிறப் புடையனவாகலான் அவை என்றும் இளமையுடையனவல்ல. வீடு பெற்றோரும் வீடெய்துவதற்குமுன் மாறா இளமையுடையவரல்லராக லான் அவர்கள் கட்டும் வீடும் இல்லாத கடவுளை...
    Disponible

    8,06 €