Muthu Mozhigal

Muthu Mozhigal

Kundrakudi Adigal

10,50 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Biografía: religiosa y espiritual
ISBN:
9788168697799
10,50 €
IVA incluido
Disponible

Selecciona una librería:

  • Librería Samer Atenea
  • Kálamo Books
  • Librería Elías (Asturias)
  • Librería Kolima (Madrid)
  • Librería Proteo (Málaga)

தேசம் உய்யத் திருவாசகம் தந்த மாணிக்க வாசகப் பெருமானின் வரலாறு கருத்திற்கினிய விருந்தாகும். வரலாற்றுப் போக்கில் ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்புண்டு. இது சரியா? அது சரியா? என்று பல கேள்விகளை மாணிக்கவாசகர் வரலாற்றில் எழுப்ப முடியும். ஆம். வெறும் அறிவு விவாதத்திற்குட்பட்டது -நடைமுறைக் கொவ்வாதது. அனுபவத்திற்கல்லாதது. வெற்று அறிவுணர்ச்சியோடு மாணிக்கவாசகர் வரலாற்றைப் படித்தால் குழப்பமே மிஞ்சும். ஆழ்ந்த அறிவோடும், நடைமுறையோடும், அனுபவத்தையும் சாத்தியக் கூறுகளையும் கூட்டி மாணிக்க வாசகர் வரலாற்றைப் படித்தால் அவ் வரலாறு வாழ்க்கைக்குப் பெரு விருந்தாக இருப்பதை உணரலாம். இந்த முறையில் மாணிக்கவாசகரின் வரலாற்றை ஆராய்வோமாக..பாண்டிய மன்னனிடத்தில் மாணிக்கவாசகர் அமைச்சராக இருக்கின்றார். அறிவிலும், ஆட்சி முறையிலும், குடிமக்களுக்கு நல்லன செய்வதிலும் சிறந்து விளங்குகின்றது மாணிக்கவாசகரது அமைச்சியம். குடிமக்களிடத்திலிருந்து அரசன் வரி வாங்குகின்றான். அங்ஙனம் மக்களிடம் வரி வாங்குவது அரசனுடைய ஆடம்பர வாழ்க்கைக் காக அல்ல; வரிப் பணங்களைக் கொண்டு மக்களின் வாழ்க்கைக்குரிய திருப்பணிகளைச் செய்ய வேண்டும். பாண்டிய மன்னனோ மக்களின் வரிப் பணம் கொண்டு பரிகள் வாங்கி வரச்சொன்னான். பரிகள் ஆடம்பரத்தின் சின்னம் அல்லது போர்ப் படை. பரிகள் வாங்கச் சொன்ன காலத்தில் பாண்டிய அரசனுக்குப் பகையேயில்லை. ஆதலால் ஆடம்பரத்துக்காகவே அரசன் பரிகளை வாங்கிவரச் சொன்னான் என்று கருத இடமிருக்கின்றது.தேவையற்ற ஒன்றைச் செய்ய அமைச்சர் மாணிக்கவாசகரின் மனம் துணியவில்லை. ஆனால் அரசனின் ஆணை. அரசனைப் பரிவாங்கும் எண்ணத்திலிருந்து நல்வாழ்வுத் துறைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

Artículos relacionados

  • Beyond East and West
    John C.H. Wu / John C.HWu
    When John C. H. Wu’s spiritual autobiography Beyond East and West was published in 1951, it became an instant Catholic best seller and was compared to Thomas Merton’s The Seven Storey Mountain, which had appeared four years earlier. It was also hailed as the new Confession of St. Augustine for its moving description of Wu’s conversion in 1937 and early years as a Catholic. This...
  • The Fight of My Life
    Thomas Beavers
    ...
    Disponible

    24,27 €

  • Jeta Ime, Besimi Im Ⅰ
    Jaerock Lee
    “Unë i dua ata që më duan; dhe ata që më kërkojnë me kujdes më gjejnë.” (Fjalët e Urta 8:17) ‘Jeta Ime, Besimi Im I dhe II,’ autobiografia e Dr. Xherok Li, gjithashtu ofrojnë aromën më të këndshme shpirtërore për lexuesit. Kjo ndodh pasi që jeta e tij është shkëputur nga dashuria e Perëndisë, një jetë e cila ka përjetuar dallgët e errëta, zgjedhën e ftohtë dhe dëshpërimin më të...
    Disponible

    14,91 €

  • Môj Život, Moja Viera Ⅰ
    Jaerock Lee
    Môj život, moja viera I a II podáva jasnú odpoveď na otázku: „Ako by sme mali viesť kresťanský život?“ A preto je to kniha pre všetkých tých, ktorí prijali Ježiša Krista a veria v jeho krv z kríža.Keď mám byť úprimný, Dr. Jaerock Lee, predstavený pastor Centrálneho kostola Manmin, je človek, ktorého som nepoznal veľmi dobre. Jedného dňa mi jeden z mojich kolegov daroval jeho au...
    Disponible

    12,77 €

  • Biogragraphical Encyclopedia
    J. Turner Stilson
    This book presents the personalities, doctrines, divisions and events that shaped an American denomination, the Church of God Abrahamic Faith. Yet, it is more than the chronicle of a denomination, it is a compilation of hundreds of detailed biographies, spanning more than 150 years, plus photos, charts, doctrinal discussions, and more. The book honors and records the faithfuls’...
    Disponible

    34,52 €

  • The Good, The Bad and Jesus Christ
    James McConnell
    As an orphan, life was not easy for James McConnell. He also battled with fear for many years but soon ‘learned to whistle’ as he would say. But it would be that fear that would lead him down a dark entry with two half-bricks in his hands. He would have to combat the fear and defeat it completely to be the man of God that he was called to be. Read how he went from having a con...
    Disponible

    14,01 €

Otros libros del autor

  • Samaya Ilakkiyangal
    Kundrakudi Adigal
    தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், இருபதாம் நூற்றாண்டில் தமிழினத்திற்குக் கிடைத்த அப்பரடிகள். அவர் தம் சிந்தனையும் செயலும், எழுத்தும் சொல்லும் மனித குலத்தின் வாழ்வையும் வளத்தையும் மேம்பாட்டையுமே மையமாகக் கொண்டு விளங்குவன.இன்று தமிழ்கூர் நல்லுலகெங்கணும், தமிழறிந்தோர் வாழும் இடமெல்லாம் அரசியல் மேடையாக இருந்தாலும், அருளியல் மேடையாக இருந்தாலும், சமூக சீர்திருத்த மேடையாக இருந்தா...
    Disponible

    10,49 €

  • Appar Virundhu
    Kundrakudi Adigal
    நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இன்றைய இளைஞர்கள் இருபதாம் நூற்றாண்டு,புதுமை நிறைந்த நூற்றாண்டு,அறிவு பெருகிய நூற்றாண்டு,ஆற்றல் பெருகிய நூற்றாண்டு,மறுமலர்ச்சியும்,சீர்திருத்தமும் பொங்கி வழியும் நூற்றாண்டு என்று நினைக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தலைமுறை என்று சொல்லிக் கொள்வதிலேயே நம்மில் சிலர் பெருமைப் படுகிறார்கள்;நாங்கள் 'பத்தாம் பசலிகள்' அல்லர்,புத்தம் புதிய பிறவிக...
    Disponible

    10,37 €

  • Amutha Mozhigal
    Kundrakudi Adigal
    ’மூத்தோர் சொல் அமிர்தம்’ என்னும் ஒரு பழமொழி உண்டு !அறிஞர் தவத்திரு அடிகளார் அவர்கள் பேச்சும் எழுத்தும் அமுதத்தை ஒத்த அருள் மொழிகள் ஆகும்.அவரது கருத்துக்களை ஒன்று திரட்டி ’அமுதமொழிகளாக ’ வெளிவருகிறது இந்த நூல்.இனிய கருத்துக்கள், சிந்தனை தரும் முத்துக்கள், அத்துணையும் தேன் துளிகள்.எனது பக்தி, அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்தது. மனிதனுக்குப் புதிய உணர்வையும் புதிய தெம்பையும் உண்டா...
    Disponible

    9,88 €