LIBROS DEL AUTOR: kundrakudi adigal

4 resultados para LIBROS DEL AUTOR: kundrakudi adigal

kundrakudi adigal Eliminar filtro Quitar filtros
  • Samaya Ilakkiyangal
    Kundrakudi Adigal
    தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், இருபதாம் நூற்றாண்டில் தமிழினத்திற்குக் கிடைத்த அப்பரடிகள். அவர் தம் சிந்தனையும் செயலும், எழுத்தும் சொல்லும் மனித குலத்தின் வாழ்வையும் வளத்தையும் மேம்பாட்டையுமே மையமாகக் கொண்டு விளங்குவன.இன்று தமிழ்கூர் நல்லுலகெங்கணும், தமிழறிந்தோர் வாழும் இடமெல்லாம் அரசியல் மேடையாக இருந்தாலும், அருளியல் மேடையாக இருந்தாலும், சமூக சீர்திருத்த மேடையாக இருந்தா...
    Disponible

    10,49 €

  • Appar Virundhu
    Kundrakudi Adigal
    நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இன்றைய இளைஞர்கள் இருபதாம் நூற்றாண்டு,புதுமை நிறைந்த நூற்றாண்டு,அறிவு பெருகிய நூற்றாண்டு,ஆற்றல் பெருகிய நூற்றாண்டு,மறுமலர்ச்சியும்,சீர்திருத்தமும் பொங்கி வழியும் நூற்றாண்டு என்று நினைக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தலைமுறை என்று சொல்லிக் கொள்வதிலேயே நம்மில் சிலர் பெருமைப் படுகிறார்கள்;நாங்கள் 'பத்தாம் பசலிகள்' அல்லர்,புத்தம் புதிய பிறவிக...
    Disponible

    10,37 €

  • Amutha Mozhigal
    Kundrakudi Adigal
    ’மூத்தோர் சொல் அமிர்தம்’ என்னும் ஒரு பழமொழி உண்டு !அறிஞர் தவத்திரு அடிகளார் அவர்கள் பேச்சும் எழுத்தும் அமுதத்தை ஒத்த அருள் மொழிகள் ஆகும்.அவரது கருத்துக்களை ஒன்று திரட்டி ’அமுதமொழிகளாக ’ வெளிவருகிறது இந்த நூல்.இனிய கருத்துக்கள், சிந்தனை தரும் முத்துக்கள், அத்துணையும் தேன் துளிகள்.எனது பக்தி, அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்தது. மனிதனுக்குப் புதிய உணர்வையும் புதிய தெம்பையும் உண்டா...
    Disponible

    9,88 €

  • Muthu Mozhigal
    Kundrakudi Adigal
    தேசம் உய்யத் திருவாசகம் தந்த மாணிக்க வாசகப் பெருமானின் வரலாறு கருத்திற்கினிய விருந்தாகும். வரலாற்றுப் போக்கில் ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்புண்டு. இது சரியா? அது சரியா? என்று பல கேள்விகளை மாணிக்கவாசகர் வரலாற்றில் எழுப்ப முடியும். ஆம். வெறும் அறிவு விவாதத்திற்குட்பட்டது -நடைமுறைக் கொவ்வாதது. அனுபவத்திற்கல்லாதது. வெற்று அறிவுணர்ச்சியோடு மாணிக்கவாசகர் வரலாற்றைப் படித்தால் குழப்பமே மிஞ...
    Disponible

    10,50 €