LIBROS DEL AUTOR: thiru v kalyanasundaram

17 resultados para LIBROS DEL AUTOR: thiru v kalyanasundaram

thiru v kalyanasundaram Eliminar filtro Quitar filtros
  • Samarasa Sanmarga Thiravu
    Thiru. V. Kalyanasundaram
    ’சன்மார்க்க போதம்’ என்றொரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அந்நூலுடன் தொடர்பு கொண்டது இந்நூல். அது பொது நூல். இது சிறப்பு நூல்.பொதுமையே சிலர் உள்ளத்தை நிறைவு செய்யும். சிலர் உள்ளத்தைப் பொதுமை நிறைவு செய்வதில்லை. இவருக்குச் சிறப்புந் தேவை. இத்தகையர் பொருட்டு இந்நூல் இயற்றப் பட்டது.’சன்மார்க்க போத’த்திலுள்ள பொதுமைகளைச் சிறப்பு முறையால் இந்நூல் திறந்துகாட்டும். இதனால் இந்நூலுக்குச் ’ச...
    Disponible

    9,81 €

  • Saivathin Samarasam
    Thiru. V. Kalyanasundaram
    உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பொது மொழி அவரவர் உலகுக்கேற்ற பொருளை விளக்குவது. ஒவ்வொருவர்க்கு ஒவ்வோருலகுண்டு.எனக்கும் ஓருலகுண்டு. அவ்வுலகில் நின்று பலவிதத்தை இருவிதத்தில் அடக்க எண்ணுகிறேன். ஒருவிதம் வேறுபடுஞ் சமயமெலாம் புகுந்து பார்க்கின், விளங்குபரம் பொருளே நின் விளையாட் டல்லால் - மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன, வாரிதியின் நதித்திரள் போல் வயங்கிற் றம்மா எனவரூஉந் தாயுமானார...
    Disponible

    10,22 €

  • Nayanmar Thiram
    Thiru. V. Kalyanasundaram
    நாயன்மார் என்னும் ஒரு சிறு கட்டுரை 1921- ஆம் வருட சுதேசமித்திரன் அநுபந்தத்துக்கென என்னால் எழுதப்பட்டது. அக்கட்டுரை முதன் முறை நூல் வடிவாகக் காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தார் விரும்பியவாறு 1922-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் பெரு மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை.இரண்டாம் பதிப்பில் சிற்சில மாறுதல்கள் செய்யப் பட்டன; நூலுக்கு நாயன்மார் திறம் என்னுந் தலைப்புச் சூட்டப்பட்...
    Disponible

    7,30 €

  • Saivathiravu
    Thiru. V. Kalyanasundaram
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி - பகவன் முதற்றே உலகு என்றார் திருவள்ளுவனார். உலகம் ஒரு முழு முதலை யுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐயங்கொள்ளும் அறிஞர் சிலரென்றே கூறலாம். செம்மை ஆராய்ச்சியான் நல்லறிவு முகிழ்க்கப் பெறாதார் கூற்றுக்களை உலகம் (உயர்ந்தோர்) ஏற்றுக்கொள்வதில்லை.ஆனால் கடையாயார் கூற்றுக்களான் இடையாயார் கேடுறாதவாறு காக்கவேண்டுவது தலையாயார் கடன்.கடவுளுண்மையில் உறுதி யுடையார...
    Disponible

    8,94 €

  • Pennin Perumai Alladhu Vazhkai Thunai
    Thiru. V. Kalyanasundaram
    உலகம் பெண் ஆண் என்னும் இருபாலாலும் ஆக்கப் பட்டிருக்கிறது. இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே உலகம் என்பது. இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது.பெண் தாயாகலான், பெண்ணலன் பெரிதும் ஓம்பப் பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும்.இந்நாளில் பெண்ணுலகில் பலதிறக் குறைபாடுகள் தோ...
    Disponible

    14,63 €

  • En Kadan Pani Seidhu Kidappathe
    Thiru. V. Kalyanasundaram
    அறிவு விளக்கமும் அன்பு நிகழ்ச்சியும் மக்கள் வாழ்விற்கு இன்றியமையாதன. வினை இல்வழி அறிவும் விளக்கமுறாது; அன்பும் நிகழாது. அறிவு விளக்கத்துக்கும் அன்பு நிகழ்சசிக் கும் ஊற்றாயிருப்பது வினை. வினை, அறிவுக்கும் அன்புக்குங் கொழுகொம்பு போன்றது. ஆதலால், மக்கள் வினைவழி அறிவு பண்பட்டு அன்பு நிகழும்.அறிவு - வினை - அன்பு, இவை முறையே வடமொழியில் ஞானம் - கருமம் - பக்தி எனப்படும். பொதுப்படக் கரு...
    Disponible

    9,01 €

  • Tamilnattu Selvam
    Thiru. V. Kalyanasundaram
    காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழாவில், சென்னை ’நவசக்தி ரியர் ஸ்ரீமாந் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள் தலைமை வகித்து முன்னுரையாகத் தமிழ் நாட்டைப் பற்றிப்பேசிய செம்பொருள்கள் ’குமரன்’ பத்திரிகை வாயிலாக வெளி வந்தன. அவைகளைத் திரட்டி முதலியார் அவர்கள் வாயிலாகவே ஒழுங்குபடுத்தி இந்நூல் வடிவாக வெளியிடலானோம்.அன்பர்களே ! உலகிலுள்ள பன்னாடுகள் நன்னிலை உற்றுவரும் இந்...
    Disponible

    7,19 €

  • Tamizh Noolgalil Boutham
    Thiru. V. Kalyanasundaram
    மனிதன் விலங்கினின்றுந் தோன்றினவன். அவனை விலங்கி னின்றும் பிரிப்பது சமயம். விலங்கு+சமயம் = மனிதன். எனவே, மனிதனுக்குச் சமயம் இன்றியமையாதது.அச்சமயம் ஒன்றா? பலவா? மெய்யறிவு விளங்கப் பெற்றவர்க்கும், அவ்வறிவுண்மையைக் கலையறிவால் உணர்ந்து, அதைக் குறிக்கொண்டு நிற்பவர்க்குஞ் சமயம் ஒன்றே. மெய்யறிவு விளக்கமாதல் நாட்டமாதல் பெறாதார்க்குச் சமயம் பலவாகவே தோன்றும். மெய்யறிவல்லாத பிறவறிவுகொண்டு,...
    Disponible

    8,22 €

  • Samarasa Deepam
    Thiru. V. Kalyanasundaram
    உலகம் இப்பொழுது எந்நிலையில் இருக்கிறது? அதைச் சொல்லலும் வேண்டுமோ! உலகம் இயற்கைச் சன்மார்க்கத்தினின்றும் வழுவிச் செயற்கைத் துன்மார்க்கத்தில் வீழ்ந்து வருகிறது. இது கண்கூடு. இவ்வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம் என்னை? மக்கள் அறியாமையால் அரசியலுக்கும், புரோகிதத்துக்கும் அடிமைப்பட்டு இரையாகி வருவதைச் சிறந்த காரணமாகக் குறிக்கலாம்.ஆங்காங்குள்ள அரசியல் வாதிகள், பேர், புகழ், தன்னலம் முதல...
    Disponible

    8,22 €

  • Siddha Markkam
    Thiru. V. Kalyanasundaram
    உயிர்கள் தாங்கும் பிறவிகள் பல. அவைகளுள் விழுமியது மனிதப்பிறவி. மனிதப்பிறவி விழுமியது என்று சொல்லாத சான்றோரில்லை.மனிதப்பிறவியில் உள்ளொளி அதாவது ஆத்மசக்தி பெருகுதற்குரிய வாய்ப்பு உண்டு. மற்றப் பிறவிகளில் அவ் வாய்ப்பு இல்லை. அதனால் மனிதப்பிறவி விழுப்பமுடையதாகிறது.மக்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தக்கவழியில் பயன்படுத்தல் வேண்டும். உள்ளொளிகாலும் முறையில் மக்கள் வாழ்வை நடாத்துவ...
    Disponible

    8,01 €

  • Sanmarga Bothamum Thiravum
    Thiru. V. Kalyanasundaram
    உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பழமொழி உலகத்தின் புறத்தோற்றத்தை ஒட்டிப் பிறந்தது. தோன்றும் புறத்தின் பலவிதம், அகத்தின் ஒரு விதத்தினது பரிணாமம்.பன்மை காரணமா? காரியமா? ஒருமை இன்றிப் பன்மை இன்மையான், பன்மை காரியம் என்பதை நிறுவிக் காட்டுதற்கு விரிவுரை வேண்டுவதில்லை.உலகிலுள்ள மார்க்கங்கள் பலவாகத் தோன்றும். அவை களின் உள் நுழைந்து ஊன்றி நோக்கின், அவைகள் யாவும் ஒன்றாகவே விளங்கும். அவ்வ...
    Disponible

    11,18 €

  • Aalamum Amutamum
    Thiru. V. Kalyanasundaram
    ஒருவன் உலக வாழ்க்கையே வேண்டாம் என்று கடவுள் திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன் கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக் கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவ னாவன்?சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள் இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கை வாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று, விடுதலைக்கு இயற்கையோடியைந்து...
    Disponible

    8,22 €

  • Murugan Allathu Azhagu
    Thiru. V. Kalyanasundaram
    இயற்கை பல அழகிய வடிவங்களாய்க் காட்சியளிக்கிறது. அக்காட்சியை மறுப்போரில்லை. இயற்கையைக் கூர்த்த மதியால் ஆராய ஆராய அதன் உள்ளுறையொன்று உணர்வில் உறுகிறது. இயற்கை உடல்; அதன் உள்ளுறை உயிர். உயிரை முருகு அல்லது முருகன் என்று தமிழ்நாட்டார் கொண்டனர். இவ்வுடலையும் உயிரையும் உலகம் ஆராய்ந்த வண்ணமிருக்கிறது. அவரவர் ஆராய்ச்சியிற் போந்த உண்மைகளும் பலப்பல. இன்னும் ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது.மு...
    Disponible

    11,19 €

  • Tamizhnaadum Nammalvarum
    Thiru. V. Kalyanasundaram
    தமிழ் நாடென்பது ஒரு தனி நாடு அந் நாட்டுக்கெனத் தனிமொழி, தனி வழக்க ஒழுக்கங்கள் முதலியன உண்டு. பிற நிலங்கள் நாடாதற்கு முன்னரே, தமிழ்நாடு தன் முயற்சியால் தனக்கெனச் சிறப்பாக இலக்கிய இலக்கணம், மருத்துவம், சோதிடம், வேதம் முதலியன வகுத்துக் கொண்டது. ஈண்டுத் தமிழ்நாட்டுக்கு வேதம்-மறை சிறப்பாக இருந்தது என்பது கருதற்பாற்று.அப் பண்டை மறை இறந்துபட்டதென்று தமிழ் மக்கள் கூறுப. இக் கூற்றை வலிய...
    Disponible

    9,22 €

  • Ramalinga Swamigal Thiruvullam
    Thiru. V. Kalyanasundaram
    அருணெறி என்று ஒரு நெறி நமது நாட்டில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. அந்நெறி நாளுக்குநாள் பலதிறப் பெயர்களைப் பெற்றுவிட்டது. காலதேச வர்த்தமானத்துக் கேற்பப் பலதிறப் பெயர்கள் பிறப்பது வழக்கம். அப் பெயர்கள் மீது மட்டுங் கருத்துச் செலுத்துவது அறியாமை. அதனால் இடரும் விளையும். அப் பெயர்களின் பொருள்மீது கருத்துச் செலுத்துவதே அறிவுடைமை. பொருள் ஒன்றே. ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்றார் ...
    Disponible

    23,63 €

  • Samarasa Sanmarga Thiravu
    Thiru. V. Kalyanasundaram
    ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ ’சன்மார்க்க போதம்’ என்றொரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அந்நூலுடன் தொடர்பு கொண்டது இந்நூல். அது பொது நூல். இது சிறப்பு நூல். பொதுமையே சிலர் உள்ளத்தை நிறைவு செய்யும். சிலர் உள்ளத்தைப் பொதுமை நிறைவு செய்வதில்லை. இவருக்குச் சிறப்புந் தேவை. இத்தகையர் பொருட்டு இந்நூல் இயற்றப் பட்டது. ’சன்மார்க்க போத’த்திலுள்ள பொதுமைகளைச் சிறப்பு முறையால் இந்நூல் திறந்து...
    Disponible

    14,59 €

  • Imayamalai Alladhu Thiyanam
    Thiru. V. Kalyanasundaram
    சைவ சித்தாந்த மகா சமாஜத்தின்‌ இருபத்தைந்தாம்‌ ஆண்டு விழா, சென்னைப்‌ பச்சையப்பன்‌ கல்லூரி மண்டபத்தில்‌, பண்டித மணி - கதிரேசஞ்‌ செட்டியார்‌ தலைமையில்‌ 1930 -ஆம் ‌வருடம்‌ டிசம்பர்‌ மாதம்‌25, 26, 27ஆம் ‌நாட்களில்‌ நடைபெற்றது. மூன்றாம்‌ நாள் ‌கூட்டத்தில்‌'இமயமலை' என்னும் ‌பொருள்‌ பற்றிப்‌ பேசும்‌ பேறு எனக்குக்‌ கிடைத்தது.அப்பொருள்‌ பற்றிப்‌பேசித்‌தொகுப்புரை கூறி யான்‌ அமர்ந்ததும்‌, ...
    Disponible

    13,86 €