LIBROS DEL AUTOR: jagannathan

29 resultados para LIBROS DEL AUTOR: jagannathan

  • Mayil Eriya Manikkam
    Ki. Va. Jagannathan
    முருகப் பெருமானுடைய திருவருளில் ஈடுபட்ட அருணகிரி நாதர், பக்தி பழுத்த மனத்திலிருந்து கனிந்து அமுதூறிய பாடல்களைப் பாடி யருளினார். அந்தப் பாடல்களைப் பரிவுடனும் பக்தி யுடனும் படிக்கும்போது அந்த அன்பு மலர்ந்து மணக்கும் அநுபவத்தைப் பெறுவார்கள். வெறும் புலமைத் திறத்தை மட்டும் காட்டும் பாடல்களில் இந்த மன நிறைவு இருப்பதில்லை. திருக் கோயிலில் அழகாக அலங்காரம் செய்த மூர்த்திக்கு விரிவான பூ...
    Disponible

    11,19 €

  • Moondru Thalaimurai
    Ki. Va. Jagannathan
    'கழுதை கெட்டால் குட்டிச் சுவர்' என்ற பழமொழியை அர்த்தம் இல்லாமல் செய்துவிட்டது இந்தக் கழுதை. இந்தக் கழுதை கெடாத கழுதை. அது குட்டிச் சுவருக்கு அருகில்தான் நின்று கொண்டிருந்தது. வெறும் குட்டிச்சுவராக இருந்தால் அங்கே நின்றிருக்காது. சுற்றி லும் புல் தரை இருந்தது. எதிரே ஒரு சிறிய குளம். குள ம் என்றால் படித்துறை, கைபிடிச்சுவர் ஒன்றும் இல்லை. மடுவென்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு வண்ணா...
    Disponible

    8,16 €

  • Vazhikaati
    Ki. Va. Jagannathan
    பழைய சங்க நூல்களைப் படித்துப் பொருள் உணர்தல் எளிதன்று. அந்த நூல்களில் உள்ள கருத்தை விளக்கினால் யாவரும் உணரலாம். அக்காலத்து நடைதான் இதற்குக் காரணம். ஆனாலும் அந்த நடையிலே இன்ன சொல்லுக்கு இன்னதுதான் பொருள் என்ற வரையறை உண்டு; ஒழுங்கு உண்டு. ஆகையால் சில நூல்களை நன்றாகப் படித்துவிட்டால் சங்க காலத்துச் சொற்றொடர்ப்போக்கு உள்ளத்துக்குத் தெளிவாகிவிடும். பிறகு சங்க நூல்கள் எல்லாவற்றையும் ...
    Disponible

    11,00 €

  • Maranam Illa Vazhvu
    Ki. Va. Jagannathan
    அலங்கார மாலையில் இது ஐந்தாவது புத்தகம். கந்தர் அலங்காரப் பாடல்களில் ஆறு (21-6) இதில் விளக்கம் பெறுகின்றன. தேனாம்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக் கோயிலில் வியாழன் தோறும் மாலை 7 மணி முதல் 8-30 மணி வரையில் நடைபெறும் சொற்பொழிவுகளே இப்போது புத்தகங்களாக உருவாகின்றன என்பதையும், இத் துறையில் பேருதவி புரிகிறவர் அன்பர் ஸ்ரீ ஆனந்தன் என்பதையும் முன்பே தெரிவித்திருக்கிறேன். சொற்பொழி வாதல...
    Disponible

    11,19 €

  • Thirattupaal
    Ki. Va. Jagannathan
    கந்தர் அலங்காரம் விநாயகரை முதலிற் சொல்லி, மேலே நூற்றேழு பாடல்கள் சேர்ந்து, மொத்தம் நூற்றெட்டுப் பாடல்கள் கொண்டு விளங்குகிறது. நூற்றெட்டு என்பது அர்ச்சனைக்குரிய எண்; அஷ்டோத்தர சத நாம அர்ச்சனை என்று சொல்வார்கள். இந்தப் பாடல்களில் அருணகிரிநாதப் பெருமான் முருகப் பெருமானுடைய திருவடி முதல் திருமுடி வரையில் உள்ள கோலத்தையும், அப்பெருமான் திருவிளையாடல்களையும், வீரச்செயல்களையும் சொல்கிறா...
    Disponible

    8,16 €

  • Inba Piravi
    Ki. Va. Jagannathan
    திருநாவுக்கரசருடைய தேவாரங்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. நான்கு, ஐந்து, ஆறாந் திருமுறைகளாக அவை விளங்குகின்றன. ஐந்தாந் திருமுறையில் நூறு பதிகங்கள் அடங்கியிருக்கின்றன. இந்தப் பதிகங்கள் யாவும் திருக்குறுந்தொகை. குறுந்தொகை என்பது யாப்புக்குரிய பெயரென்று தோன்றுகிறது. குறுகிய பாவினமாகிய கலிவிருத்தங்களாக அமைந்தவை இப்பாடல்கள். பதிகம் என்பது பத்துப் பாடல்களை யுடையது என்று கொள்...
    Disponible

    9,56 €

  • Karpaga Malar
    Ki. Va. Jagannathan
    சென்ற ஆண்டு திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றை வெளியிட்டேன். அந்தப் பதிப்புக்காக ஐந்து ஆண்டுகளுக்குமேல் திருக்குறளையும் அதன் உரைகளையும் ஆழ்ந்து ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது. திருக்குறளில் உள்ள பல நுட்பங்களையும் கவிச்சுவையையும் உணர்ந்து இன்புற்றேன். கடவுளைப்பற்றியும் தேவர்களைப் பற்றியும் சொர்க்கம், நரகம், வீடு என்பனவற்றைப் பற்றியும் திருவள்ளுவர் கூறும் செய்திகளைத் தொகுத்துப் ...
    Disponible

    10,43 €

  • Anandha Thean
    Ki. Va. Jagannathan
    தமிழ்நாட்டில் கடவுளை நினைப்பதற்கு வாய்ப்பாகப் பல அமைப்புக்களும், பொருள்களும் வழக்கங்களும் இருக்கின்றன. கோயில்கள், புராணங்கள், நூல்கள் ஆகியவை கடவுளின் நினைவை எப்போதும் பசுமையாக இருக்கும்படி செய்கின்றன. மக்களுக்கு இடும் பெயர்களும், பண்டிகைகளும் நினைவுக்கு உரமூட்டுகின்றன. கடவுள் ஒருவனே என்ற அடிப்படையான உண்மையை நாம் மறப்பதில்லை. ஆனாலும் அன்பர்களின் விருப்பத்தை நிறைவேற்ற அவன் வெவ்வே...
    Disponible

    11,18 €

  • Pesatha Naal
    Ki. Va. Jagannathan
    திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பதின்மூன்று பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரைகளை இந்தப் புத்தகத்திற் காணலாம். ஆறாந் திருமுறையில் 99 பதிகங்களும் 981 பாடல்களும் இருக்கின்றன. இந்தப் பதிகங்கள் யாவும் திருத்தாண்டகங்கள். திருத்தாண்டகம் என்பது யாப்பினாற் பெற்ற பெயர். தாண்டகம் என்பது ஒருவகைச் செய்யுளுக்குரிய பெயர். அது குறுந்தாண்டகம் ...
    Disponible

    10,49 €

  • Koyil Mani
    Ki. Va. Jagannathan
    இதில் உள்ள சிறு கதைகள் வெவ்வேறு சமயங்களில் எழுதியவை. அவ்வப்போது பத்திரிகைக்காரர்கள் கேட்டபோது எழுதி அளித்தவை. இவை யாவுமே பல பத்திரிகைகளிலும் மலர்களிலும் வெளியானவை. வெவ்வேறு மனநிலைகள் இருந்த போது எழுதியவையாதலின் போக்கும் சுவையும் வெவ்வேறாக இருக்கலாம்.இப்போது இவை ஒரு தொகுதியாக அமுதநிலைய வெளியீடாக வெளியாகின்றன.இதற்கு முன் வெளியான தொகுதிகளை ஆதரித்த அன்பர்கன் இதனையும் பரிவுகொண்டு ஆத...
    Disponible

    11,02 €

  • Padikkum Thiruppugazh
    Ki. Va. Jagannathan
    இறைவன்பால் அன்புடையவர்கள், உலக வாழ்வை வெறுத்து மனைவி மக்களைப் புறக்கணித்துவிட்டு, தமக்கு என்று எந்த வகை யான வரையறையும் இல்லாமல் இருப்பவர்கள் என்ற தவறான எண்ணம் பலருடைய உள்ளத்தில் முளைத்திருக்கிறது. பைத்தியம் பிடித்தவர்கள் எப்படிப் பிறருடைய நலந்தீங்குகளை நினையாமல் தாம் போன போக்கிலே போவார்களோ அப்படித்தான் இருப் பார்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள மக்கள் யாவர...
    Disponible

    11,10 €

  • Ellam Thamizh
    Ki. Va. Jagannathan
    இதற்குமுன் நான் எழுதியுள்ள புது மெருகு என்ற புத்தகத்தைப் போன்றது இது. சங்க நூல்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டு பின்னிய வாலாறுகளும், பிற காலத்துச் சதகங்களிலும் தனிப்பாடல்களிலும் உள்ள செய்திகளைக் கொண்டு உருவாக்கிய கதைகளும், கேள்வியினால் தெரிந்தவற்றை ஆதாரமாகக் கொண்ட கதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்ப் புலவர்கள் தம்முடைய கவித்திறத்தினாலே செய்த செயல்களை ஒவ்...
    Disponible

    10,49 €

  • Pavala Malligai
    Ki. Va. Jagannathan
    இந்தப் புத்தகம் என்னுடைய ஐந்தாவது கதைத் தொகுதியாகும். இதற்குமுன் ’கலைஞன் தியாகம்'நீலமணி’, ’அறுந்த தந்தி’, ’கலைச்செல்வி, என்ற கதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. இதில் எட்டுக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுதியின் பின்னாலே ’கதைக்குக் கால் உண்டு’என்ற கட்டுரையைச் சேர்த்திருக்கிறேன். அதில் உள்ளவற்றை இந்த முன்னுரையிலேயே சேர்த்திருக்கலாம். ஆனாலும் கதை முழுவதையும் படித்த பிறகே அதில்...
    Disponible

    10,32 €

  • Nalla Senapathi
    Ki. Va. Jagannathan
    தமிழ்நாட்டில் பல காலமாகவே புலவர்களும் புரவலர்களும் வாழ்ந்து தமிழை வளர்த்திருக்கிறார்கள். புலவர்கள் வீரத்தைப் பாராட்டுவார்கள்; கொடைத் திறத்தைப் பாடிப் புகழ்வார்கள். பெரிய போரில் வெற்றி பெற்ற பெரு மன்னர்களுடைய வரலாற்றை நாட்டு வரலாறுகளில் காணலாம். ஆயினும் சிறிய போர்களில் தம்முடைய வீரத்தைக் காட்டிய வீரர்களையும், மிகவும் சிக்கலான சமயங்களில் சாதுரியமும் வீரமும் தோன்றச் செயல் செய்த தீ...
    Disponible

    11,24 €

  • Building Resilient Architectures on AWS
    Ajit Puthiyavettle / Imaya Kumar Jagannathan / Rodrigue Koffi
    Unlock the power of AWS to create resilient cloud architectures on AWS and operate your business efficiently using best practicesKey Features:- Transform chaos into reliability with real-world case studies and cutting-edge methods to design robust AWS architectures- Minimize downtime and protect business revenue through battle-tested architectural strategies- Implement scalable...
    Disponible

    77,26 €

  • Nayanmaar Kathai (Part IV)
    Ki. Va. Jagannathan
    நாயன்மார்கள் அறுபத்து மூவர்: தொகையடியார் ஒன்பது வகையினர். இந்த எழுபத்திரண்டு பேர்களின் வரலாறுகளையும் சேக்கிழார் விரிவாகப் பெரிய புராணத்தில் பாடினார். அந்த வரலாறுகளை உரைநடையில் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ’அமிர்தவசனி’ ஆசிரியர் ஸ்ரீ சு. முத்துசாமி ஐயரவர் கள் தம் பத்திரிகையில் நாயன்மார் வரலாற்றுப் படங்களை வெளியிட இருப் பதாகவும், அந்தப் படங்களுக்கு விளக்கமாக நாயன்மார் வரலா...
    Disponible

    7,72 €

  • Nayanmaar Kathai (Part I)
    Ki. Va. Jagannathan
    தமிழ் இலக்கியங்களில் நாயன்மார் கதைகளைச் சொல்லும் பெரிய புராணத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது சரித்திரங்களைச் சொல்வதனால் இதிகாசம் என்று சொல்வதற்கு ஏற்ற பெருமையை உடையது; நாயன்மார்களுடைய வரலாற்றைக் கவிச்சுவையும் பக்திரசமும் துளும்ப உரைப்பது. சேக்கிழார் இயற்றியது பெரிய புராணம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சேக்கிழாரை, 'பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடி...
    Disponible

    7,89 €

  • Nayanmaar Kathai (Part II)
    Ki. Va. Jagannathan
    நாயன்மார்களின் வரலாற்றை அறிந்துகொள்வதனால் நம் பண்பு உயரும். பக்தி சுவை பொங்கத் திருத்தொண்டா புராணத்தைச் சேக்கிழார் காப்பியமாகப் பாடி அளித்திருக்கிறார். அதனை அடியொற்றி எழுதிய 27 நாயன்மார் வரலாறுகள் முதல் தொகுதியாக, ’நாயன்மார் கதை’ என்ற பெயரோடு முன்பு வெளிவந்தன. இது இரண்டாவது தொகுதி.இது திருஞானசம்பந்தர் வரலாற்றை மட்டும் கொண்டது. பெரிய புராணத்தில் அப் பெருமானுடைய புராணம் மிக விரிவ...
    Disponible

    7,86 €

  • Nayanmaar Kathai (Part III)
    Ki. Va. Jagannathan
    நாயன்மார் கதையின் மூன்றாம் பகுதியாகிய இதில் ஏயர் கோன் கலிக்காம நாயனார் முதல் திருவாரூர்ப் பிறந்தார் வரையில் உள்ள முப்பத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகள் அடங்கி யுள்ளன. அடுத்த தொகுதியோடு இது முற்றுப் பெறும்.பெரும்பாலும் சேக்கிழாருடைய திருவாக்கை அடி யொற்றியே இந்த வரலாறுகளை எழுதினாலும், சில இடங்களில் சில கருத்துக் களை விளக்கியிருக்கிறேன்.அமிர்த வசனி’ என்னும் பத்திரிகையில் வந்தவை...
    Disponible

    7,99 €

  • Nalla pillaiyar
    Ki. Va. Jagannathan
    நல்ல பிள்ளையார்(சிறுவர்களுக்குரிய கதைகள்)கி.வா.ஜகந்நாதன்சிறுவர்கள் படித்து மகிழ்வதற்குரிய பத்துக் கதைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. நம் நாட்டில் வழங்கிவரும் நாடோடிக் கதைகள் சிலவற்றைத் தழுவி எழுதிய கதைகளையும் நானாகக் கற்பனை செய்து எழுதிய கதைகளையும் இதில் காணலாம். குழந்தைகளுக்குக் கதை கேட்பதென்றால் மிகவும் ஆசை, என்னுடைய பேரன் சிரஞ்சீவி குகனுக்கு அவ்வப் போது கதைகள் சொல்வது வழக்கம்...
    Disponible

    5,76 €

  • VAZHUM THAMIZH THOLKAPPIYAM
    KI.VA.JAGANNATHAN
    NA ...
    Disponible

    17,79 €

  • வாழும் தமிழ்
    K.W. Jagannathan / Tho. Pathinathan
    Na ...
    Disponible

    17,79 €

  • Reimagining Digital Learning for Sustainable Development
    Sheila Jagannathan
    Reimagining Digital Learning for Sustainable Development is a comprehensive playbook for the design and implementation of continuous learning among individuals and institutions aspiring to achieve the United Nations’ ambitious Sustainable Development Goals by 2030. ...
    Disponible

    76,56 €

  • Optimal Networked Control Systems with MATLAB
    Hao Xu / Jagannathan Sarangapani
    This book discusses controller design in discrete time for networked control systems (NCS). The authors apply several powerful modern control techniques in discrete time to the design of intelligent controllers for such NCS. Detailed derivations, rigorous stability proofs, computer simulation examples, and downloadable MATLAB® codes a ...
    Disponible

    137,66 €

  • WE CAN NEGOTIATE TOO!
    Anuj Jagannathan
    Negotiation is an important skill in all facets of life, and when mastered early, leads to a lifetime of success. Young readers, you’ve been making deals since you were a kid...but did you always get what you wanted? You negotiate frequently with parents, siblings, friends, classmates and others. As you get ready for more negotiations with the world, are you prepared to succeed...
    Disponible

    5,63 €

  • NEGOTIATION QUOTIENT
    Anuj Jagannathan
      We frequently engage in the omnipresent process of negotiating to achieve desired outcomes. Some of us might refer to this process using different terms such as bargaining, influencing or persuading. As negotiation is everywhere, this is a critical skill for everybody to enhance. Mastering negotiation skills requires considerable effort and can be achieved by developing or en...
    Disponible

    12,39 €

  • Education and Skills for Inclusive Growth, Green Jobs and the Greening of Economies in Asia
    Brajesh Panth / Rupert Maclean / Shanti Jagannathan
    This book presents an overview of the main research findings and case studies concerning education and skills for inclusive growth, green jobs and the greening of economies. Focusing on India, Indonesia, Sri Lanka and Viet Nam, it discusses government and business sector responses to these issues and how Technical and Vocational Education and Training (TVET) systems and institu...
    Disponible

    74,56 €

  • Education and Skills for Inclusive Growth, Green Jobs and the Greening of Economies in Asia
    Brajesh Panth / Rupert Maclean / Shanti Jagannathan
    This book presents an overview of the main research findings and case studies concerning education and skills for inclusive growth, green jobs and the greening of economies. Focusing on India, Indonesia, Sri Lanka and Viet Nam, it discusses government and business sector responses to these issues and how Technical and Vocational Education and Training (TVET) systems and institu...
    Disponible

    48,16 €

  • An Empirical study on the Effectiveness of Training at a Biscuit Manufacturing Factory in Bangalore, India
    Bhavani Patil / Lakshmi Jagannathan / Purnima Thampi
    Scientific Study from the year 2012 in the subject Leadership and Human Resources - Miscellaneous, Dayananda Sagar College of Engineering (Dayananda Sagar College of Engineering), course: Master of Business Administration, language: English, abstract: Abstract :Investing in people today through training has become very valuable for an organization’s success in their industry. T...
    Disponible

    22,04 €