Nallavar

Nallavar

Ka. Naa. Subramanyam

9,94 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Literatura: historia y crítica
ISBN:
9788168632370
9,94 €
IVA incluido
Disponible

Selecciona una librería:

  • Librería Samer Atenea
  • Kálamo Books
  • Librería Elías (Asturias)
  • Librería Kolima (Madrid)
  • Librería Proteo (Málaga)

நாடகங்கள் பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் கிடையாது. ஆனால் நாடகங்கள் படிப்பதில் நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல. நாடகங்கள் நடிக்கப்படுவதற்காக எழுதப்பட வேண்டிய அவசியமே இல்லை; இலக்கியமாகப் படிப்பதற்கு மட்டும் எழுதப்பட்டால் போதும் என்பது என் அபிப்பிராயம். இது தனிப்பட்ட என் பிரத்தியேக அபிப்பிராயம் என்று தான் வெகு நாள் எண்ணியிருந்தேன். பண்டைய கிரேக்க நாடகாசிரியர்களிலிருந்து இன்றைய யூஜின் ஓநீல், அநீல்ஸ் வரையில் எல்லோருமே படிப்பதற்காகத்தான் நாடகங்கள் எழுதியிருக்கிறார்கள்; சில சமயம் அவை நடிக்கவும் பட்டிருக்கின்றன என்பது தான் உண்மையென்பது சமீப காலத்தில்தான் எனக்குத் தெரிய வந்தது.அறுபது வருஷங்களாகத் தமிழிலும் தான் நாடகச் சீர்திருத்தம் நடந்து வருகிறது. அது சரியானபடி பலன் தராததற்கு ஒரு காரணம்தான் எனக்குத் தெரிகிறது. சீர்திருத்தமெல்லாம் நாடக மேடையை ஆதாரமாக வைத்துத்தான் நடந்து வருகிறது. நாடக மேடைக்கு ஆதாரமான இலக்கியத்தை வைத்து நடந்து வரவில்லை என்பதுதான் விஷயம். நாடக இலக்கியம் மஹோந்நதமாக எழுந்துவிட்டால், நாடக மேடை தானாகச் சீரடைந்துவிடும். முதலில் நாடகம் என்பது இலக்கியமாக அமையவேண்டும். அதுதான் முக்கியம். அதற்குப் பிறகு நாடகம் நடிக்கவும் பயன்பட்டாலும் படலாம். இயற்கையான ஒரு அமைப்பை நான் மாற்றிச் சொல்வதாகப் பலருக்கும் தோன்றலாம். ஆனால் அது சரியல்ல. பட்டணத்து ஹோட்டல்களிலே காபி சாப்பிட்டுச் சாப்பிட்டு அயன் காபியின் ருசியைச் சந்தேகிக்கிற ரஸிகன் நிலைமை அது என்று சொல்லலாம். நாடக இலக்கியம், நாடக மேடை என்பதில் எது முதல், எது இரண்டாவது என்கிற வரிசை அப்படி மாறிவிட்டிருக்கிறது இப்போது. தொடர்கதையையும் இலக்கியம்

Artículos relacionados

  • Wordsworth's Political Writings
    This compilation by Richard Gravil of texts edited by W J B Owen and J W Smyser presents the four major political texts in Wordsworth’s prose oeuvre and illustrates both the detail of the poet’s political grasp, and the remarkable swerves he made between 1793 and 1835. The first text, A Letter to the Bishop of Llandaff (1793) is severely Jacobinical. Had Wordsworth published it...
    Disponible

    25,27 €

  • Turbulence
    Various Artists
    An anthology of work from writers and poets taking part in the MA in Writing at the National University of Ireland, Galway, this book was originally published in 2003. It features an introduction by Irish Writer Mike McCormack, Winner of the Goldsmith Prize 2016 for 'Solar Bones', who was Writer-In-Residence in NUIG at that time. It features fiction: a bald trapeze artist seeks...
    Disponible

    11,45 €

  • Israel... Through the Book of Leviticus - Easy Reader Edition
    Ahava Lilburn
    The Ancient Texts and the Bible series was compiled by Ahava Lilburn and produced by Minister 2 Others. This ten volume set synchronizes the manuscripts of Enoch, Jasher, and Jubilees into the Bible, making one complete storyline.  The books are interwoven using the Torah as the backbone, and the extra-biblical texts as the fleshing out of that backbone.The eighth book in this ...
  • Israel... From Sinai to the Tabernacle - Easy Reader Edition
    Ahava Lilburn
    The Ancient Texts and the Bible series was compiled by Ahava Lilburn and produced by Minister 2 Others. This ten volume set synchronizes the manuscripts of Enoch, Jasher, and Jubilees into the Bible, making one complete storyline.  The books are interwoven using the Torah as the backbone, and the extra-biblical texts as the fleshing out of that backbone.The seventh book in this...
  • Israel... Through the Book of Leviticus - Easy Reader Edition
    Ahava Lilburn
    The Ancient Texts and the Bible series was compiled by Ahava Lilburn and produced by Minister 2 Others. This ten volume set synchronizes the manuscripts of Enoch, Jasher, and Jubilees into the Bible, making one complete storyline.  The books are interwoven using the Torah as the backbone, and the extra-biblical texts as the fleshing out of that backbone.The eighth book in this ...
    Disponible

    25,39 €

  • Tracing the Essay
    G. Douglas Atkins
    The essay, as a notably hard form of writing to pin down, has inspired some unflattering descriptions: It is a greased pig, for example, or a pair of baggy pants into which nearly anything and everything can fit. In Tracing the Essay, G. Douglas Atkins embraces the very qualities that have moved others to accord the essay second-class citizenship in the world of letters.Drawing...
    Disponible

    30,56 €

Otros libros del autor

  • Azhagi Mudhaliya Kathaigal
    Ka. Naa. Subramanyam
    1941-ல் எழுதிய கதைகளுக்கு 1944-ல் முன்னுரை எழுதுவ தென்பது சற்றுச் சிரமமான காரியமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் அதிலும் ஒரு லாபம் இருக்கிறது என்ப து எழுத ஆரம்பித்த பின்தான் தெரிகிறது. அப்பவே புஸ்தகம் வெளி வந்திருந்தால் நான் மீண்டும் ஒருமுறை அதைப் படித்தே பார்த்திருக்க மாட்டேன். இப்பொழுது இந்தக் கதைகளை மறுபடியும் ஒருதரம் படிக்க நேர்ந்தது. 'தேவலையே அந்தக் காலத்தில் நான்கூட நல்ல கதைகள...
    Disponible

    12,77 €

  • Nalini
    Ka. Naa. Subramanyam
    'நளினி! அடீ நளினி! எங்கேயடியம்மா தொலைஞ்சு போயிட்டே?' என்று குரல் கொடுத்தாள் சின்னம்மா.'ஏன் சின்னம்மா? இதோ இருக்கேன். முதல் தடவை நீ கூப்பிட்டதே காது கேட்டது. ஏன் இன்னும் கேட்டுண்டே உள்ளே வரதுக்குள்ளேயே நீ எட்டுதரம், கூப்பிட்டுடறயே!' என்று கூறிக்கொண்டே குதித்துக் குதித்துக் கொண்டு உள்ளே வந்தாள் நளினி.நளினிக்கு வயசு பத்திருக்கும் - இரண்டு, மூன்று மாசங்கள் அதிகமாகவே இருக்கும். ரொம்...
    Disponible

    10,43 €

  • Aatkolli
    Ka. Naa. Subramanyam
    ஏதோ ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போன போது அங்கு பிள்ளை வீட்டாருடன் உற்றார் உறவினர் என்று சொல்லிக் கொண்டு அதிகம் பேர் வந்திருக்கவில்லை என்று கவனித்தேன். ஏன், என்ன என்று விசாரித்த போது ஒரு உண்மை தெளிவாயிற்று அவர்கள் பணக்காரர்கள்; பணம் சேர்க்கிற காரியத்தில் மும்முரமாக இருந்த அவர்கள் உற்றார் உறவினர் நண்பர்களை லக்ஷ்யம் செய்யாதது மட்டுமில்லை. உற்றார் உறவினர் நண்பர்களை நசுக்க...
    Disponible

    9,60 €

  • Dheiva Jananam
    Ka. Naa. Subramanyam
    கோடை காலத்தில், இரவில், திறந்த மேல் மாடியில், காற்றாடப் படுத்திருப்பதைப் போன்ற இன்பகரமான காரியம் வேறு கிடையாது என்பது என் அனுபவம். வானத்திலே சந்திரனும், அண்டையிலே அன்பர்களும் இருந்துவிட்டால் சிலாக்கியந்தான். இல்லா விட்டாலும் பாதகமில்லை. நிலவில்லாத முன்னிருட்டு இரவுகளில், பல்லாயிரங் காதங்களுக்கு அப்பாலிருந்து கொண்டு சுழன்று நம்மைப் பார்த்துக் கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் அத்த...
    Disponible

    8,65 €

  • Pasi
    Ka. Naa. Subramanyam
    இந்த நாவலுக்கு ஏனோ தெரியவில்லை ஆசிரியர் பசி என்று பெயர் வைத்து விட் டார். வேறு எந்தப் பெயர் வைத்திருந்தாலும் பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது. பசிதான் உலகத்தின் நியதி என்பதே ஆசிரியரின் கட்சி.மனிதனின் பசிகளைத் தீரித்து விடுவதென்பது வெறும் லக்ஷ்யவாதிகளின் கனவே தவிர வேறு அல்ல. சாமாவின் பசிகள் அலாதியானவை; சற்று விசித்திரமானவை என்று கூடச் சொல்லலாம்.கமலாவின் தாற்காலிகப் பசி எளிதில் ச...
    Disponible

    9,63 €