LIBROS DEL AUTOR: kutti revathi

12 resultados para LIBROS DEL AUTOR: kutti revathi

  • ALAI URANGA KADALAI UNAKAGAVE AZHAITHU VANDHEN
    KUTTI REVATHI
    கரையைக் கடந்து கொண்டிருந்தது அலைகளின் திவலைப் புரட்சி நில்லாத அலைகள் பாறைமேடுகளைச் சாடின நிறை ஆழம் தொட்டன தளும்பித் தளும்பி மையத்தில் நிலைத்தன கண்கள் தொட்ட வெளியெல்லாம் சூரிய ஒளிச்சிதறிய கண்கூச்சம்போல இமைகள் மூடி மூடித் திகைத்தன நிறைமாதக் கையேடு தொலைந்தது சரிந்து விழுந்த கரைமணலில் கைகள் கலந்தன தொலைதூரப் பார்வையில் கடந்ததும் நிகழ்ந்ததும் மோதின கண்கூடாரத்தில் மாயவெளி விரிக்கும் ந...
    Disponible

    9,47 €

  • KANGALIN OLI
    KUTTI REVATHI
    'கண்களின் ஒளி', கவிதைகள், உடல், மொழி, நினைவு, ஒளி ஆகியவை ஒன்றில் ஒன்றாய் உருமாறிக்கொண்டே இருக்கும் தீவிரமான அகப்பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன. காதல் என்னும் அரிய மூலிகையின் வழியே ஆசை, வலி, உணர்வு, இருப்பு ஆகியவற்றின் அர்த்தங்களையும் ஆராய்கின்றன. காதலே பெருநெறி. கண்களே மீண்டும் மீண்டும் மைய உருவகமாகத் தோன்றுகின்றன-பார்வை, அறிவு, எரிதல், உருவாக்கம் ஆகியவற்றின் தளமாக.கண்களின் ஒளியால...
    Disponible

    9,70 €

  • THANIMAYIN VELI
    KUTTI REVATHI
    ’தனிமையின் வெளி’, தனிமைப்பட்ட பெண்களின் உலகத்தை நேரடியாக அணுகியிருக்கும் கதைகள். உருவகங்கள், புனைவுகள், உவமைகள், மீமிகை கற்பனைகள் எல்லாவற்றையும் தாண்டி வெவ்வேறு காரணங்களுக்காகத் தனிமையின் வெளியைத் தேர்ந்தெடுத்துத் தம் வானேகும், புதிய பேரண்டத்தைத் தமக்குத்தாமே கட்டமைத்துக்கொள்ளும், கதையாடலைத் தம் உடலின் மீது வரித்துக்கொள்ளும் பெண்களின் வாக்குமூலமனைய திணைகள். கனவுகள் என்று எவையும...
    Disponible

    15,48 €

  • OLIYIN MUGAM
    KUTTI REVATHI
    'ஒளியின் முகம்', குட்டி ரேவதியின் இருமொழி நூல். லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், எத்திராஜ் அகிலன், விவேக் நாராயணன் ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் குட்டி ரேவதியின் வெவ்வேறு எழுத்துக்காலகட்டத்தில் அவரின் உடல்மொழி இலக்கிய மொழி குன்றாது மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு. தமிழ் & ஆங்கிலம் இரு மொழியிலும் பயணிக்கும் புதிய அனுபவத்தைத் தரும்படியாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. மொழிச்சுவை, கவிச்சுவை ...
    Disponible

    11,14 €

  • OON VALARTHAAL UYIR VALARTHAALE
    KUTTI REVATHI
    NA ...
    Disponible

    16,78 €

  • KUTTI REVATHI KAVITHAI THOGUTHI - 3
    KUTTI REVATHI
    மொத்தம் ஏழு கவிதைத் தொகுப்புகள் அடங்கிய தொகுதி. பொதுச்சமூக நீரோட்டத்தின் கவிதை எனப்படும் சலிப்பான துய்ப்பிலிருந்தும், தன் முந்தைய கவிதைத் தொகுப்புகளின் கட்டுமானங்களிலிருந்தும் விடுவித்து மொழியின் புழக்கத்திற்குள் விட்டேகி இயங்குகின்றார், கவிஞர். தானே வரித்துக்கொண்ட சுயபிம்பங்களின் சுவர்களுக்குள் அடைபடாமல் விடுபடும் விழைவின் தீவிரத்தை இக்கவிதைகளில் உணரமுடியும். இலட்சியக் காதல்...
    Disponible

    25,20 €

  • MIGAI
    KUTTI REVATHI
    உலகடங்கலிற்குப் பின்பான அகப்பரிமாணங்களையும் புற உலகங்களையும் தொட்டுச் செல்கின்றன, குட்டி ரேவதியின் குறுங்கதைகள்.தன்னை மீறிய மனித வாழ்வியலைத் தொட்டுச் செல்லும் குறுகிய கணங்களையும் நிகழ்வுகளையும் மட்டுமே பதிவு செய்ய விரும்பியிருக்கிறார்.பெண் உளவியல், உடலை மீறிய வெளி, துறவு, காதல், பிரிவு, இசை என எல்லாவற்றையும் கொண்டிருக்கிறது, 'மிகை' ...
    Disponible

    16,75 €

  • MOOVAYIRAMAANDU KAADHAL MOZHIGAL
    KUTTI REVATHI
    NA ...
    Disponible

    12,90 €

  • AZHIYASOL
    KUTTI REVATHI
    மலை உச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச் சென்று கொண்டே இருக்கும் இடையறாத மனவெழுச்சி பொங்கிப் பெருகி ஓடும் ஒரு கதைசொல்லியின் குரல். அந்த நதியில் பழுத்த இலைகளை மிதந்து செல்லும் எதிர்பாரா தக்கை நிகழ்வுகள். தண்ணென்று கனிந்த நிலவாய் ஆழத்தில் எதிரொலிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப்பு. பெண் உடல் பிம்பம் உடைபடும் தருணங்களும், அதனடியில் இழுபடும் அறிந்திடாத அறத்தின...
    Disponible

    18,69 €

  • IYAKKAM
    KUTTI REVATHI
    ...
    Disponible

    14,53 €

  • MEEMOZHI
    KUTTI REVATHI
    என் கதை மாந்தர்கள் யதார்த்த உலகில் திரிபவர்கள் அல்ல. என்றாலும் அவர்களின் மீயதார்த்த வாதத்திற்கான நுண்மங்கள் எல்லாம் இயல்பு மனவெளியில் வித்தாகியவையே. இயல்புவாதத்திலிருந்து தன்னை அறுத்தறுத்துக்கொண்டு விடுபடும் தீவிர உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். புத்தெழுச்சியும் நுண்மொழியும் இக்கதை மாந்தர்களின் அகப்புலன்களாகி, வாழ்வின் போதாமையை புலன் கடந்து வெல்லப் பார்க்கின்றனர். ’நிறைய அறை...
    Disponible

    13,31 €

  • VIRALGAL
    KUTTI REVATHI
    என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி...
    Disponible

    12,21 €