Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
'விழுந்திடு வீழுந்திடாதே' கவிதைத் தொகுப்பு வளரும் கவிஞர்களை உருவாக்கும் ஓர் உன்னத முயற்சி. வெற்றியோ, தோல்வியோ 'கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே' என்ற கீதையின் வழியில் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமாயின், விழுந்தாலும் எழுந்திட முயற்சிக்க வேண்டும். இந்த புத்தகத்தை தொகுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கவிதைப் புத்தகம் வாசகர்களிடம் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். - கு. மோனிஷா பாலாஜிகுமார்