Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் - ’கூட்டத்தில் பேசி முடித்து வருவேன்’ என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! - கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும் போது - நம் கண்களில் அருவி பாய்கிறது. - புலவர் அறிவுடைநம்பி