Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
தெற்கிலிருந்து வடக்குக்கு கடத்தி சென்ற பத்து வயதுகூட நிரம்பாத சிறுமி, எதிர்பாராத விதமாக ரெட் லைட் கும்பலில் சிக்கிக் கொள்கிறாள். அது அவள் வாழ்க்கை சூழ்நிலையையே மாற்றிவிடுகிறது. எந்த தப்பும் செய்யாத, அந்த சூழ்நிலையிலும் கண்ணியமாக இருக்கும் அப்பெண்ணை அவள் பெற்றோர்கள் வெறுக்க காரணம் என்ன? உறவுகள் இன்றி தவிர்க்கும் அப்பெண்ணின் நிலை என்ன? அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட நிஜங்கள் நிழலாகியதா? வாசித்து அறிந்துகொள்வோம் வாஸந்தியின் சுவாரஸ்யமான பாணியில்...