Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இந்த நூலில் அடங்கிய கட்டுரைகளைச் ’சாவி’ அவ்வளவு சுலபமாக எழுதி விட வில்லை. எவ்வளவோ கஷ்டங்களுக்குள்ளாகி, தூர தேசப் பிரயாணங்கள் செய்து திரும்பிய பிறகு மீண்டும் எவ்வளவோ பிரயாசை எடுத்துத்தான் எழுதினார். ஆனாலும், இந்தச் சிறு முன்னுரை எழுதுவதில் எனக்குள்ள கஷ்டம் ’சாவிக்கு இவ்வளவு கட்டுரைகளும் எழுதியதில் ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில், ’சாவி’ கட்டுரைகள் எழுதிய போது காந்தி மகாத்மா இந்த நில உலகத்தில் நடமாடிக் கொண்டிருந்தார்.