Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இவன் கவிஞன் என்ற இந்த புத்தகத்தில் இருந்து பல காதல் கதைகள் இல்லை இல்லை கவிதைகள் பல காதலாக அரங்கேறியது, ஒவ்வொரு பக்கமும் ஒரு அழகான காதல் கவிதை தொடங்கியுள்ளது, பக்கங்களை திருப்ப திருப்ப உரையாடல் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கும், சில காதல் கவிதை நினைவாக, சில காதல் கவிதை நிஜமாக, பல காதல் கவிதை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது, ஒவ்வொரு கவிஞரும் தங்களின் பயணத்தில் பூத்த காதல் மலரை இப்புத்தகத்தில் கவிபடைத்துள்ளார்கள், இந்த உலகமே காதலாலும் கவிதையாலும் தான் சுழலுகிறது, அந்த காதலையும் கவிதையையும் மிக எளிமையாக வாசகர்கள் விரும்பும் வண்ணம் படைத்துள்ளோம், சற்று உரையாடி செல்லுங்கள் இவன் கவிஞன் புத்தகத்தில் இருந்து உங்களூக்கு பிடித்த வரியோடு...