Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
அத்தனை சுலபமானதில்லை நாம் எடுத்து வைக்கும் முதல் அடி .நெஞ்சம் முழுக்க குழப்பங்களோடும் பாதம் வரை பயத்தோடும் தணியா தயக்கத்தோடும் தனியே தவிக்கும் இதயங்கள் ஏராளம்.தோள்கள்கள் தேடும் நண்பர்கள் ஏராளம்.ஆறுதலுக்கு அலையும் ஆட்கள் அதிகம்.ஊக்கத்திற்கு உருகும் உறவுகள் ஓராயிரம். அப்படிப்பட்டவர்கள் தான் ஏற்ற லட்சியத்தில் தன் முதல் அடியை எடுத்து வைக்க கவிதைகள் வழி சில ஊக்கங்கள் ஊட்டவே இக்கவிதை தொகுப்பின் நோக்கம்.