Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
ஏஐ ஆற்றலைக் காட்சிப்படுத்தி வைரலான ஒற்றை இணையதளத்தை மையமாகக் கொண்டு, ஏஐ நுட்பம் சார்ந்த இடர்களையும், பிரச்சினைகளையும், சார்புகள் - பாகுபாடுகள் உள்ளிட்ட இன்னல்களையும் சுட்டிக்காட்டும் கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகம் ஏஐ நுட்பம் தொடர்பான அவசியமான கேள்விகளை எழுப்புகிறது. முக்கியமாக ஏஐ உருவாக்கும் புகைப்படங்கள், கலை ஆக்கங்கள் பின்னே உள்ள பிரச்சினைகள் பற்றித் தீவிரமாக யோசிக்க வைக்கிறது.