Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
குடும்பங்களையும் தேசங்களையும் சந்திக்கும் பெண்களை சந்தித்தல்இது ஒரு பயிற்சிக் கையேடு மட்டுமல்ல - இது ஒரு இயக்கம். இந்தப் பெண்கள் சீஷர்களை உருவாக்கும் பயிற்சி பயிலரங்கம், பெண்கள் பிரதான கட்டளையில் தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பங்கை உள்ளூர்களிலும், உலகெங்கும் நிறைவேற்றி, மூன்று விதமான தாக்கத்தை ஏற்படுத்த அவர்களை ஆயத்தப்படுத்தும்:வாழ்க்கை மறுரூபமாகுதல்.தலைமுறைகள் மாறுதல்.சமுதாயங்கள் சந்திக்கப்படுதல்.பெண்களுக்காக பெண்களால் எழுதப்பட்ட கலாச்சாரம் கடந்த அணுகுமுறைவேதத்தை அடிப்படையாகக் கொண்டதும், பெருக்கத்திற்கு ஏதுவானதும், கலாச்சாரம் கடந்ததுமான இக்கையேடு, சிறு குறிப்புகள், உரையாடல் சார்ந்த திறன் மேம்பாட்டு செய்முறைகள், மற்றும் செவிவழி கற்பவர்கள் உட்பட எல்லா கல்வி நிலைகளுக்கான உபகரணங்கள் மூலம் பெண்களை ஆயத்தப்படுத்துவதாக இருக்கும். மொழிபெயர்ப்பாளர்களுடன் பயன்படுத்தும்படி தயாரிக்கப்பட்ட இதில், நம்பிக்கை உருவாக்கி அனுப்பி வைக்கும் கொண்டாட்டமும் உண்டு. யார் வேண்டுமானாலும் எங்கிருந்தும் உடனடியாக கற்கத் தொடங்கும் விதத்தில் இலவச பதிவிறக்க வசதியுடன் கிடைக்கிறது. நீங்கள் ஒரு மிஷினரியாக, அல்லது குறுகிய கால மிஷினரி பயணம் மேற்கொள்பவராக இருந்தால், இக்கையேட்டை வாசித்து, தேவன் கிரியை செய்வதைப் பாருங்கள்.