Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
This is a Tamil-language book.Title - ஆசையின் மாயை (உண்மையின் அகப்பயணம்)இது உன் வாழ்வை மாற்றும் வழிமுறை அல்ல;இலக்குகளை எட்டும் மாய வித்தையுமல்ல.மாறாக,நீயே உனக்குப் புனைந்து கொண்ட மனக்கவசங்களைமெதுவாகக் கழற்றும் ஒரு பயணம்.அடையாளம் என்னும் கட்டமைப்பில் சிக்கி,வாழ்வின் இயல்பான நகர்வை இழந்துதடைபட்டு நிற்கும் மனிதனே -உன்னைச் சுற்றியுள்ள நிழல்களைமெதுவாக வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பயணம் இது.அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கண்டு,உணர்ந்து, தளர்த்தும் போது -வாழ்க்கை இலக்கின்றித் திகைத்து நிற்காது.அது சுமையின்றி தானாக நகரத் தொடங்கும்.சுமையற்ற ஒரு நகர்வுக்குத் தயாரா?