LIBROS DEL AUTOR: sundara shanmuganar

4 resultados para LIBROS DEL AUTOR: sundara shanmuganar

sundara shanmuganar Eliminar filtro Quitar filtros
  • Valluvar Kanda Manaiyaram
    Sundara Shanmuganar
    திருவள்ளுவரால் இயற்றப்பெற்ற திருக்குறள் தமிழ்நூல் மட்டுமன்று; தமிழர் நூல் மட்டுமன்று; உலக மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளதோர் உலக நூலாகும். இந்நூல், வடமொழி, இந்தி முதலிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மனி, இலத்தின் முதலிய ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்த்தெழுதப் பெற்றுள்ளது. இதனால் இதனை 'உலகமறை' என்றும் பொதுமறை' என்றும் புகழ்ந்து கூறுவதுண்டு. பாரதியாரும் 'வள்...
    Disponible

    10,91 €

  • Aadum Perumaanum Alantha Nedumaalum
    Sundara Shanmuganar
    வணக்கம். ’ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்’ என்று இப்போது உங்கள் கையில் இருக்கும் இந்த நூலின் ஆசிரியர், திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டவர். கம்பனைப் பற்றியும், கலைகளைப் பற்றியும், கல்லால் இழைத்த காவியங்களான கோயில்களைப் பற்றியும் அவர் எழுதியுள்ள நூல்களைப் படித்து இன்பம் அடைந்தவர்கள் தமிழர்கள். ’வேங்கடம் மு...
    Disponible

    12,79 €

  • Ilakkiyathil Venkata Velavan
    Sundara Shanmuganar
    புதுச்சேரியிலுள்ள சன்மார்க்க சங்கத்தில் யான் 26-11-1987 ஆம் நாள் ’மனிதனும் தெய்வமும்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த பொழுது இடையிலே திருவேங்கடமலை பற்றிக் குறிப்பிட்டு ஒரு கருத்து கூறினேன். உடனே, யான் நகைச்சுவையோடு பேசி மகிழும் நண்பர்களாகிய திரு. சித்தனும், திரு. கோபாலய்யரும் குறுக்கிட்டு வினா எழுப்பினர். யான் விடை இறுக்க - இறுக்க மேலும் மேலும் கோபாலய்யர் குறுக்க...
    Disponible

    8,80 €

  • Tirumurukarruppatai
    Sundara Shanmuganar
    ஒருவர் ஓரிடத்தில் தாம் பெற்ற பெருவளத்தைப் பெறாத பிறர்க்கும் அறிமுகப்படுத்தி அவ்விடம் சென்று அத்தகைய வளத்தைப் பெற்றுவருமாறு வழிப்படுத்தி யனுப்புதல் ஆற்றுப் படையாகும். (ஆற்றுப்படை = ஆற்றுப்படுத்துதல் = வழிப் படுத்துதல்) இப்பண்பு மக்கட் பண்புகளுள் உயரிய எல்லைக் கொடுமுடியாகும் முருகனின் அன்பர் ஒருவர் மற்றோர் அன்பரை முருகனிடம் ஆற்றுப் படுத்துவதாக அமைந்ததே திருமுருகாற்றுப்படை என்னும்...
    Disponible

    8,30 €