LIBROS DEL AUTOR: pa raghavan

56 resultados para LIBROS DEL AUTOR: pa raghavan

  • PORULADAKKAM ILLADHA PUTHAGAM
    Pa Raghavan
    இந்தக் கட்டுரைகளின் பொதுவான அம்சம் என்று எது ஒன்றையும் குறிப்பிட இயலாதென்பதே இதன் அடையாளம். அப்படி ஒன்றைச் சொல்லித்தான் தீரவேண்டுமென்றால், சற்றே ஒழுங்கு செய்யப்பட்ட டைரிக் குறிப்புகள் எனலாம். ஆரம்ப வாசகர்களுக்கு அவர்கள் விரும்பும் எழுத்தாளர்களைக் குறித்த ரகசியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். ஒரு நேர்மையான எழுத்தாளன் தனது புனைவுகளிலும் பொய் உரைப்பதில்லை. தனக்கு நிக...
    Disponible

    25,22 €

  • SITRIL
    Pa. Raghavan
    திரைத்துறை சார்ந்து வெளியானவை போலத் தமிழில் சின்னத்திரை நெடுந்தொடர் உலகம் சார்ந்த புத்தகங்கள் வெளியானதில்லை. பா. ராகவனின் இந்த அனுபவக் குறிப்புகள் அவ்வகையில் ஒரு முதல் முயற்சி. (இதன் ஓரிழையை உருவி எடுத்து உருவாக்கப்பட்டதுதான் அவரது பூனைக்கதை நாவல்.)2004-2021 காலக்கட்டத்தில் பாரா இடைவெளியின்றி சின்னத்திரை நெடுந்தொடர்களுக்கு வசனம் எழுதி வந்திருக்கிறார். நூற்றுக்கணக்கான கலைஞர்கள்,...
    Disponible

    16,56 €

  • BALOCHISTAN VIDUTHALAI PORATTA VARALARU
    Pa Raghavan
    Meticulously researched, courageously documented -history as it happened, not as it was written by the victors.மே 9, 2025 அன்று பாகிஸ்தானிடமிருந்து பிரிந்துவிட்டதாகவும் சுதந்தர பலூசிஸ்தான் பிறந்துவிட்டதாகவும் மிர் யார் பலோச் எக்ஸ் தளத்தில் அறிவித்தார். பலூசிஸ்தானில் என்னவோ நடக்கிறது என்பதே அப்போதுதான் பெரும்பாலான உலக மக்கள் கவனத்துக்கு வந்தது. உண்மையில், 1948 ஆம் ஆண்டு முகம்மது...
    Disponible

    34,86 €

  • JANDHU
    PA RAGHAVAN
    பத்திரிகை உலகம் - பத்திரிகையாளர்களின் வீர சாகசங்கள் அல்லது துயர வாழ்க்கை சார்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் வார இதழ் உலகையே கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் முதல் நாவல் ஜந்துதான். ஆனால் இந்நாவலின் தனித்துவம் அதுவல்ல. இதன் களம் ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், இது பேசும் உண்மைகள் உலகப் பொத...
    Disponible

    18,69 €

  • ZEN KOLAI VAZHAKKU
    PA RAGHAVAN
    ???? ??????, ????????????, ?????? ?????? ????? ??????? ??????????? ???????????????? ????? ????? ??? ??????????? ???????? ???? ??????, ???????????? ??????, ?????????????? ?????????????? ??????????? ??????????? ????????????????.??. ???????? ???? ???? ???? ?????? ??????? ???? ?????? ???? ??????, ???? ??? ?????????? ????? ?????????? ?????? ?????????? ???? ??????.?????????? ????????...
    Disponible

    13,29 €

  • ICECREAM BOOTHAM
    PA RAGHAVAN
    பள்ளிக்கூடம் நடக்கிற இடம் ஒன்றை ரசாயன ஃபேக்டரிக்கு விற்க நினைக்கும் பண்ணையாரை, பள்ளி மாணவர்கள் சிலர் அதிரடியாகத் திட்டம் தீட்டி மனம் மாற வைக்கிற கதை. கதை முழுதும் பூதத்தின் அட்டகாசம்.எங்கிருந்து வந்த பூதம் அது? யார் அனுப்பி வைத்தது? எப்படி இத்தனை சேட்டை செய்கிறது?விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நாவல். கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளிவந்து, ஆயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகளின் ஏக...
    Disponible

    14,47 €

  • PUDHAYAL THEEVU
    PA RAGHAVAN
    யாரும் போகாத ஒரு தீவில் நடைபெறும் தேச விரோதச் செயல் ஒன்றைத் தடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க உதவி செய்யும் ஒரு சாகசச் சிறுவனின் கதை.கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளிவந்து, ஆயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகளின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற நாவல். ...
    Disponible

    15,92 €

  • SARVADHIKAARI
    PA RAGHAVAN
    ஆட்சிக் கவிழ்ப்பு, ராணுவ ஆட்சி எல்லாம் பாகிஸ்தானில் அவ்வப்போது நடப்பதுதான். அயூப் கான், யாஹியா கான், ஜியா உல் ஹக் வரிசையில் வந்த பர்வேஸ் முஷாரஃப் சற்று மாறுபட்ட சர்வாதிகாரி.கார்கில் யுத்தத்தைப் பாகிஸ்தான் தரப்பில் வடிவமைத்தவர். பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து, பிறகு அவரைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தில் அமர்ந்தவர். தேசத்தை - ஆட்சியை ஒரு பிரைவேட் லிமிடெட...
    Disponible

    17,87 €

  • PONNANA VAKKU
    PA RAGHAVAN
    பொதுத் தேர்தல் நடைபெறும் சமயங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் நூதன அவதாரங்கள் எடுக்கிறார்கள் என்று நுணுக்கமாக அணுகி விவரிக்கிறது இந்நூல்.2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தினமலர் நாளிதழில் வெளியான இக்கட்டுரைகள் அந்தக் காலக்கட்டத்துக்கு மட்டுமல்லாமல், எக்காலத்துக்குமான பாடங்களையும் படிப்பினைகளையும் தருவதே இந்நூல் ஏழாண்டுகள் கழிந்த பின்பும் மறு பதிப்பு காண்பதன் ஒர...
    Disponible

    16,70 €

  • AKKAPPORIYAL
    PA RAGHAVAN
    வாசகர்களின் நெடுநாள் கோரிக்கையான பாராவின் ’ஓப்பன் டிக்கெட்’ பத்திக் கட்டுரைகளின் மறு பதிப்பு இப்போது வெளியாகிறது.விகடனில் வெளியான இக்கட்டுரைகள், சர்வதேச அரசியலைத் தொட்டு, அது நம் மீது நிகழ்த்திய தாக்கங்களைச் சுட்டுகிறது. இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்கம் நமக்கு அறிவித்த அபாயங்களை இவை நினைவூட்டுவது பெரிதல்ல. பல பிரச்னைகள் இன்றுவரை உயிருடன் இருப்பதை - பதினெட்டு ஆண்டுகளுக்கு முந்...
    Disponible

    17,85 €

  • IRANDUM ULAGA POR
    PA RAGHAVAN
    ஹிட்லர் என்கிற ஒரு மனிதனின் மண்ணாசைதான் தொடக்கப் புள்ளி. மொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல் ஐரோப்பியக் கண்டத்தின் அனைத்து நாடுகளின் எல்லைகளையும் வரைபடங்களில் மாற்றி வைத்துவிட்டது.இரண்டாம் உலகப் போர் தொடங்கியது முதல் ஹிட்லரின் மறைவுடன் அது முடிவுக்கு வந்தது வரையிலான சம்பவங்களைப் பள்ளி மாணவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது இ...
    Disponible

    12,91 €

  • HEZBOLLAH
    PA RAGHAVAN
    லெபனானின் தெற்குப் பகுதி முழுவதையும் ஒரு காலத்தில் இஸ்ரேல் அத்துமீறி ஆக்கிரமித்திருந்தது. 2000ம் ஆண்டில்தான் இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து விலகின. இஸ்ரேலியப் படைகளைத் துரத்துவது ஒன்றே குறியாகத் தோன்றிய இயக்கம்தான் ஹிஸ்புல்லா.வெறும் போராளி இயக்கமல்ல அது. லெபனானில் ஹிஸ்புல்லா ஓர் அரசியல் சக்தியும் கூட. எந்தத் தீவிரவாத இயக்கம் தம் தேசத்துக் குழந்தைகளுக்காக இலவசப் பள்ளிக்கூடங்கள் ந...
    Disponible

    17,71 €

  • JAMA ISLAMIA
    PA RAGHAVAN
    ஜமா என்றால் கூட்டம் அல்லது குழு என்று சொல்லலாம். எளிமையான பொருள்தான். ஆனால் ஜமா இஸ்லாமியாவின் செயல்பாடுகளை, அதற்கான காரணங்களை, அவர்களது நெட் ஒர்க் பலத்தைப் புரிந்துகொள்வது அத்தனை எளிமையானதல்ல. ஒரு தோற்றத்தில் தனியொரு தீவிரவாத இயக்கம் போலவும், இன்னொரு தோற்றத்தில் மிகப்பெரிய இயக்கங்களின் பகுதி நேர ஃப்ராஞ்சைசீஸ் போலவும் தெரியும். எந்தக் காரியத்தைத் தங்கள் சொந்த முடிவின்பேரில் செய்...
    Disponible

    15,90 €

  • LASHKAR-E-TAIBA
    PA RAGHAVAN
    2001 - இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2008 - மும்பை தாக்குதல்கள், 2019 - புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல தீவிரவாதச் செயல்பாடுகளின் பின்னால் உள்ள இயக்கம் லஷ்கர். பாகிஸ்தானில் நிலைகொண்டு இந்தியாவில் தீவிரவாதச் செயல் புரியும் லஷ்கரைக் குறித்துத் தமிழில் வெளியாகும் முதல் நூல் இதுவே.சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் குறித்த பா. ராகவனின் விரிவான ஆய்வுநூலான ’மாயவலை’யில் இது ஒர...
    Disponible

    16,76 €

  • OM SHINRIKYO
    PA RAGHAVAN
    பத்துப் பதினைந்து கொள்கைத் தீவிரர்கள் ஒருங்கிணைந்து ஆரம்பித்த இயக்கம் அல்ல இது. ஒத்தை ஆசாமி. அசப்பில் தாடி வைத்த தக்காளிப்பழம் மாதிரி இருக்கும் ஷோகோ என்கிற இந்த மனிதர் சைக்கோவா, பைத்தியமா, அரை லூசா, முழுத் தீவிரவாதியா என்று அவர் கைதாகிப் பலவருடங்கள் ஆனபின்பும் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் எண்பதுகளில் இவரது இயக்கம் புகழின் உச்சத்தில் இருந்தபோது ஜப்பானிலும் ரஷ்யாவிலும் ஆஸ்திரேல...
    Disponible

    14,81 €

  • THODU VARMAM
    PA RAGHAVAN
    பா. ராகவனின் இக்கட்டுரைகள் இன்றைய காலக்கட்டத்தின் பல நுட்பமான பிரச்னைகளைத் தொட்டுப் பேசுகின்றன. சுற்றி வளைக்காமல் மிக நேரடியாகக் கொதிநிலையை அணுகப் பார்க்கின்றன. ஆனால் எது ஒன்றையுமே அவர் தன் அனுபவத் தொடர்பின்றிப் பேசுவதில்லை. தனது சறுக்கல்களையும் அவமானங்களையும் ஏற்பட்ட சேதாரங்களையும் அப்பட்டமாக வெளிப்படுத்த வெட்கப்படுவதும் இல்லை. முப்பதாண்டுகளாக எழுத்துத் துறையில் தீவிரமாக இயங்க...
    Disponible

    18,68 €

  • ETA(Euskadi Ta Askatasuna)
    PA RAGHAVAN
    மத்தியக் கிழக்கில் ஓர் ஐ.எஸ் என்றால் ஐரோப்பியக் கண்டத்துக்கு ணிஜிகி. ஸ்பெயினைச் சேர்ந்த இந்த இயக்கம் போராடுவது சுதந்தரத்துக்காக. ஒருநாள், ஒரு வருடப் போராட்டமல்ல. 46 ஆண்டுகளாக நீளும் யுத்தம் அது. சுமார் ஆயிரம் படுகொலைகள், நூற்றுக்கணக்கான குண்டுவெடிப்புச் சம்பவங்கள், கணக்கு வழக்கே இல்லாத ஆள் கடத்தல்கள். மார்க்சிய - லெனினிய சித்தாந்தப் பின்னணி. மாபெரும் போராளிப்படை. உலகமெங்கும் வல...
    Disponible

    16,76 €

  • VEETODU MAPPILLAI
    PA RAGHAVAN
    மிக நிச்சயமாக இது நாவல் அல்ல. சிறுகதையோ, குறுநாவலோ, நெடுங்கதையோ கூட அல்ல. எனில் கட்டுரைத் தொகுப்பா, ஒரே பொருளில் அமைந்த நீண்ட கட்டுரையா, தன் வரலாறா என்பீரானால் மன்னிக்கவும். அதுவும் அல்ல.புழக்கத்தில் உள்ள எந்த ஓர் எழுத்து வடிவிலும் அடங்காத நூதனமே இதன் தனிச் சிறப்பு. தன் வரலாற்றுச் சாயலில் அமைந்த புனைவு என்றோ, கற்பனை கலந்த சுய சரிதமென்றோ சொல்லிக்கொள்ள விரும்பினால் உங்கள் இஷ்டம்....
    Disponible

    14,90 €

  • UKRAINA
    PA RAGHAVAN
    தனது சரித்திரம் முழுதும் உக்ரைன் பல்வேறு தரப்புகளால் மிதி பட்டிருக்கிறது. அனைத்துக்கும் உச்சமாக சோவியத் யூனியனில் இருந்த காலத்தில் அத்தேசம் அனுபவித்த கொடுமைகள் சொல்லுந்தரமற்றது. சோவியத் என்னும் கட்டமைப்பு சிதறி, இதர தேசங்கள் தத்தமது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு சுதந்திரமாக வாழத் தொடங்கிய பின்பும் உக்ரைனின் விதி அதற்கு நிம்மதியைத் தருவதாக இல்லை.மீண்டும் இப்போது ஒரு ரஷ்யப் படைய...
    Disponible

    15,90 €

  • AL-QAEDA
    PA RAGHAVAN
    அல் காயிதாவின் தோற்றம் முதல் ஆப்கன் யுத்தம் வரையிலான காலக்கட்டத்தில் நிகழ்ந்த அனைத்தையும் துல்லியமாகப் படம் பிடிக்கிறார் ஆசிரியர். அல்காயிதாவைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு உதவும் ஒரே தமிழ் நூல் இதுதான்.சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் குறித்தபா. ராகவனின் விரிவான ஆய்வுநூலான ’மாயவலை’யில் இது ஒரு பகுதியாக உள்ளது. வாசக விருப்பத்தின் அடிப்படையில் தனி நூலாக வெளிவருகிறது. ...
    Disponible

    17,74 €

  • HAMAS
    PA RAGHAVAN
    பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுள் ஒன்றான ஹமாஸ் குறித்த அறிமுக நூல்.பா. ராகவனின் சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல் மாயவலையில் ஒரு பகுதியாக இது வெளியானது. மாயவலையில் இடம் பெற்ற அல் காயிதா உள்ளிட்ட பிற இயக்கங்களைப் பற்றிய பகுதிகள் தனித்தனி நூல்களாக வெளி வந்ததைப் போல ’ஹமாஸ்’ வெளியாகவில்லை. இந்தப் பதிப்பே இதன் முதல் தனிப் பதிப்பாகும். ...
    Disponible

    16,87 €

  • Rendu
    PA RAGHAVAN
    NA ...
    Disponible

    17,80 €

  • MOOVAR
    PA RAGHAVAN
    NA ...
    Disponible

    17,07 €

  • MUNNOORU VAYADHU PEN
    PA RAGHAVAN
    NA ...
    Disponible

    20,10 €

  • KAAL KILO KAADHAL ARAI KILO KANAVU
    Pa Raghavan
    எனக்குத் தெரிந்து ஒரு கற்பனைப் பாத்திரம் கூட இல்லாமல் எழுதப்பட்ட கதை, அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதில் வருகிற அத்தனை பேருமே நிஜமான மனிதர்கள். அத்தனைப் பெயர்களும் நிஜம். சிலரது பெயரை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்தேன். சிலரது குணாதிசயங்களை வேறு சிலருக்கு மாற்றிப் போட்டேன். வேறு சிலரின் அடையாளங்களை சம்பந்தமில்லாத இன்னும் வேறு சிலருக்குப் பொருத்தினேன்.இந்த விளையாட்டு எனக்கு ச...
    Disponible

    11,13 €

  • BULBULTHARA
    Pa Raghavan
    கணக்கற்ற ரகசியங்களைத் தூக்கிச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தந்தைக்கும் ஒளியை நிகர்த்த வெளிப்படைத்தன்மை கொண்ட மகளுக்குமான உறவைச் சொல்கிறது இந்நாவல்.தனது துயரத்தின் ஒரு துளியை இறக்கி வைக்கக்கூட இடமின்றிக் கதை நெடுக அலையும் நாயகி, அத்துயரங்களின் மையப்புள்ளியைக் கண்டடையும் போது அனைத்துத் தளைகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறாள்.பெரும் துயரத்துக்கும் அதன் நிழல் படியாத முழு மக...
    Disponible

    17,61 €

  • ILAIPPADHU SULABAM
    Pa Raghavan
    இந்நூல், பேலியோ டயட் குறித்த ஒரு முழுமையான கையேடு.வெஜ் பேலியோ மூலம் ஒரே வருடத்தில் 28 கிலோ எடை குறைத்த ஆசிரியர், இந்நூலில் தமது அனுபவங்களோடு பேலியோ குறித்த அறிவியல் உண்மைகளையும் விவரிக்கிறார்.குங்குமம் வார இதழில் இது தொடராக வெளிவந்தது.நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னைகளில் இருந்து முழுமையாக விடுதலை அடையவும், உடல் பருமன் பிரச்னையை முற்றிலும் களையவும் உள்ள ஒரே சிறந்த வழி, பேலியோ டய...
    Disponible

    14,35 €

  • VEG PALEO
    Pa Raghavan
    பேலியோ என்பது ஓர் உணவு முறை. மாவுச்சத்தைக் கூடியவரை தவிர்த்து, கொழுப்பை முதன்மையாக உண்பதன் மூலம் உடல் எடை குறைக்கும் வழி. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சில சிக்கல்களில் இருந்து விடுபட இந்த உணவு முறை உதவுகிறது. இதில் பயிற்சி செய்து பலனடைந்தவன் நான்.பேலியோவின் இலக்கணச் சட்டங்களுக்கு உட்பட்டும், சமயத்தில் சற்றே விலகியும் தனிப்பட்ட முறையில் நான் மேற்கொண்ட பரீட்சைகள், பயிற்சிகள...
    Disponible

    11,01 €

  • PINKATHAI SURUKKAM
    Pa Raghavan
    இலக்கியத்துக்கு நான் ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறேன். அதனால் இறுதி வரை விமரிசனம் எழுதமாட்டேன்’ என்று சொல்லும் பா. ராகவன், தனக்குப் பிடித்த சில நாவல்களையும் அவற்றின் பின்னணியையும் இந்தப் புத்தகத்தில் ரசனையுடன் விவரிக்கிறார்.கல்கியில் தொடராக வெளியான ’பின் கதைச் சுருக்கம்’, வெளியானபோதே ஏராளமான வாசக வரவேற்பைப் பெற்று, புத்தகமானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் இது மறு...
    Disponible

    11,14 €

  • KALAVARA KAALA KURIPPUGAL
    Pa Raghavan
    பத்தி எழுத்து என்பதே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் சுருக்கமான சரித்திரம்தான். வேறொரு காலக்கட்டத்தில் வசித்துக்கொண்டு அதனை வாசிக்கும்போது தோன்றும் பொருத்தங்களே காலமாற்றத்தால் கழண்டு விழாத திருகாணிகளை நமக்குச் சுட்டிக்காட்டும்.பாராவின் இக்கட்டுரைகள் தி இந்து நாளிதழில் வெளியானவை. சர்வ தேச அரசியல் சார்ந்த அக்கறை உள்ளவர்களுக்குப் பல புதிய திறப்புகளைத் தருபவை. ...
    Disponible

    21,94 €


01 02