LIBROS DEL AUTOR: n m venkatasamy nattar

4 resultados para LIBROS DEL AUTOR: n m venkatasamy nattar

n m venkatasamy nattar Eliminar filtro Quitar filtros
  • Nakkirar
    N. M. Venkatasamy Nattar
    நக்கீரர் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வந்த பழங் குடியினரான முடியுடைத் தமிழ்வேந்தர் மூவருள்ளே ஈண்டிய சிறப்பிற் பாண்டியரானோர் வழியமர்ந்த பழவிறன் மூதூராகிய பீடுமிக்க மாடமதுரையிற் சங்கமிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர் குழாத்துட் பல்லிசை நிறுத்த படிமையோராவர்.இவர், குடிப் பிறப்பாகிய உடையுடுத்துக், கல்வியாகிய மலர் சூடி, ஒழுக்கமென்னும் விழுக்கலன் பூண்டு, வாய்மை யென்னு முணவுண்ட...
    Disponible

    9,13 €

  • Cholar Sarithiram
    N. M. Venkatasamy Nattar
    தமிழ் நாட்டின் பழைய வரலாறு, நாகரிகம், முதலியவற்றைத் தாய்மொழி வாயிலாக நம் இளைஞர்கட்கு நன்கு கற்பிக்க வேண்டுமென்னும் உணர்ச்சி இக்காலத்தில் இந்நாட்டுப் பெரியார் பலரிடை உண்டாகி யிருப்பது வெளிப்படை. இந்நிலையில்,'குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத்தான் புரண்டிட் டோடித் தரங்கநீர் அடைக்க லுற்ற'அணில் போன்று, யானும், சோழர் சரித்திரத்தின் முதற் பகுதியாக இதனை எழுதலாயினேன்.பத்து ஆண்டுகளின் ...
    Disponible

    11,29 €

  • Kallar Sarithiram
    N. M. Venkatasamy Nattar
    உலகத்தில் எவ்வகையான நற்செயலுக்கும் ஊக்கமும், உணர்ச்சியும் இன்றியமையாதன. மக்கள் அவற்றை அடைதற்குரிய சாதனங்கள் பலவற்றிலும் அவர்களது முன்னோரைப் பற்றிய அறிவும், நினைவும் சிறந்தவை. ஆக, அந்நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெறும் தேச சரித்திரங்கள் பெரிதும் பயன் படுவனவாம். ஒரு சாதி அல்லது வகுப்பினைக் குறித்து எழுதப்படும் சரித்திரம் அவ்வகுப்பினர்க்குள் உணர்ச்சியுண்டாக்கும் அளவாவது ...
    Disponible

    11,98 €

  • Kannagi Varalarum, Karpu Maanpum
    N. M. Venkatasamy Nattar
    ’செந்தமிழ்ச்செல்வி’ ௩, ச-ம் சிலம்புகளில் ’கண்ணகி கற்பு மாண்பு’ என்னும் பெயருடன் வெளிப் போந்த கட்டுரையைப் பிற்பகுதியாகவும், புதுவதாக எழுதிய கண்ணகி வரலாற்றை முற்பகுதியாகவும் கொண்டுள்ளது இவ்வுரை நூல். கண்ணகி வரலாறு என்பது சிலப்பதிகாரத்தின் கதைச்சுருக்கமே. இஃது இயற்கை வருணனைப் பகுதிகளிலும், துதி முதலியவற்றிலுமிருந்து எடுத்த, அறிவை விளக்குவனவும் இன்பம் பயப்பனவாகிய இனிய செய்யுட்களையு...
    Disponible

    8,98 €