LIBROS DEL AUTOR: maraimalai adigal

11 resultados para LIBROS DEL AUTOR: maraimalai adigal

maraimalai adigal Eliminar filtro Quitar filtros
  • Porunthum Unavum Poruntha Unavum
    Maraimalai Adigal
    நிலத்தின்கட் செய்யப்படும் உழவுத்தொழிலாற் பெறப்படும் பல்வகை உணவுப் பொருள்களைப் பற்றி இவ்வியலிற் சிறிது பேசுவாம். உடம்பு நிலைபெறுதற்கும் வளர்தற்கும் உணவு கட்டாயமாய் வேண்டியிருக்கின்றது. மேலும், உடம்பிலுள்ள உயிர்களெல்லாந் தம்முடம்பைப் பாதுகாக்கும் பொருட்டும், அதனால் இன்பத்தை அடையும் பொருட்டும் பலதிறப்பட்ட முயற்சிகள் செய்வனவாய் இருக்கின்றன. இம் முயற்சிகள் செய்யச் செய்ய உடம்பின்கண் ...
    Disponible

    10,49 €

  • Vedanta Siddhantam
    Maraimalai Adigal
    இவ்வரிய பெரிய உபந்யாசம் வேதாந்த சித்தாந்த அதிஅவசிய நுட்பப்பொருளை யாவரும் இனிதறியும்படி எளிதாக விளக்குதலால், இது தென்னாட்டில் தத்துவ விசாரணை செய்வார் எல்லார்க்கும் மிகவும் பயன்படுமாகலின், இதனை அவசியம் புத்தக உருவாகப் பிரகடனஞ் செய்தல் வேண்டுமென, இச்சபையின் காரிய நிருவாகசபை அங்கத்தினர்களான ஸ்ரீமான். அ. மதுரைநாயகம் பிள்ளை யவர்களும், ஸ்ரீமான். த. மகாதேவ பிள்ளை யவர்களும் வற்புறுத்திக...
    Disponible

    8,84 €

  • Siruvarkalukkana Sentamizh
    Maraimalai Adigal
    பகலவன் என்னும் தமிழ்ச் சொல் சூரியனைக் குறிப்பதாகும். சூரியன் என்னும் சொல் வடநாட்டில் இருந்த ஆரியர் வழங்கிய வடசொல் ஆகும். இத்தென்னாட்டில் உள்ள தமிழர்கள் பழைய காலத்திலிருந்து பகலவனை ஞாயிறு, கதிரவன், சுடரவன், பரிதி, என்றூழ், கனலி, எல்லோன், வெயிலோன், வெய்யோன் முதலான பல செந்தமிழ்ப் பெயர்களால் வழங்கி வந்திருக்கின்றனர்.இராக்காலத்தில் தூக்கத்தில் இருந்த நாம், பகலவன் கிழக்கே தோன்றும் வி...
    Disponible

    11,96 €

  • Tholaivinunarthal
    Maraimalai Adigal
    இத் தலைப்பெயர் பலருக்குப் புதுமையாகக் காணப்படலாம். அங்ஙனம் புதுமையாகத் தோன்றினாலும் இதனால் உணர்த்தப்படும் பொருளோ பெரும்பாலும் எல்லார்க்குந் தெரிந்ததொன்றேயாம். அன்பிற் சிறந்த மனைவி, நெடுநாளாக ஏதொரு செய்தியுந் தெரிவியாமல் தொலை விலிருந்த தன் காதலனைப் பற்றி ஆழ நினைந்து கொண்டிருக்கையில் திடுமென அவனிடமிருந்து கடிதம்வரப் பார்த்து வியப்படைகின்றாளன்றோ? ஒவ்வொருகால் நாம் நமக்கு இனிய நண்பர...
    Disponible

    14,97 €

  • Saathi Vetrumaiyum Poli Saivarum
    Maraimalai Adigal
    சைவசமயமானது அருள் ஒழுக்கத்தையும், சிவபிரான் மாட்டும் அவன் அடியார் மாட்டும் ஏனையெல்லா உயிர்கள் மாட்டும் அன்புபூண்டொழுகும் ஒழுக்கத்தையும் அறிவுறுத்துவதென்று உணரும் நல்வினை இல்லாத போலிச் சைவர் சிலர் சாதிவேற்றுமையே தாம் சைவசமயத்தாற் பெறும் மெய்யுணர்வாகும் என்று மயங்கி உணர்ந்து, அம் மயக்க வுணர்ச்சியைத் தம்மிடத்தும் தம்மோ டொத்தவரிடத்தும் வைத்து மகிழ்வதோடு அமைதிபெறாமல், அதனைத் தமக்கு ...
    Disponible

    12,12 €

  • Murkala Pirkala Thamizh Pulavor
    Maraimalai Adigal
    முற்காலத்து விளங்கிய செந்தமிழ் நல்லிசைப்புலவர்கள் தமதருமைச் செந்தமிழ்மொழியைத் தம் இன்னுயிரினும் விழுமிதாக ஓம்பிப், பொய்சிறிதுங் கலவா அறவுரையே பகருந் தமது நாவால் மெய்ப்பொருள்களையே நிரப்பிய பாக்களும் நூல்களும் அதன்கண் இயற்றி, அதனை மேன்மேல் உரம்பெற வளர்த்துவந்தனர். அஃது அஞ்ஞான்று மலைமேல் ஏற்றிய நந்தாமணி விளக்குப்போல், தனது பொங்கு பேரொளியை எங்கணும் வீசி, இவ்வுலகின் கண்ணிருந்த மாந்த...
    Disponible

    11,98 €

  • Pandaikaala Tamizharum Aariyarum
    Maraimalai Adigal
    'பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்' என்னும் இந் நூல் முதன்முதல் எமது ஞானசாகர மூன்றாம் பதுமத்தில் வெளிவந்தது. அதன்பின் 1906-ஆம் அண்டு ஏழாந் திங்களில் அது தனிப் புத்தகமாக வெளிப்படுத்தப்பட்டது. அத் தனிப் புத்தகப் பதிப்புப் படிகள் பெரும்பாலுஞ் செலவழிந்தனவேனும், அப்பதிப்பின் பழஏடுகள் சில பல மிஞ்சியிருந்தமையின், அவற்றை நிறைவுசெய்தற் பொருட்டே இப்போது இதில் முந்நூற்று முப்பது படிகள் திரும...
    Disponible

    8,91 €

  • Manikkavasagar Maatchi
    Maraimalai Adigal
    இது, பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகள் இயற்றிய 'மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்' என்னும் ஆராய்ச்சிப் பெருநூலின் முகவுரையினின்றும் எடுக்கப்பட்டதுமாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த திருவாசகத் தென்றமிழ் மாமறையின் அளப்பரு மாட்சியினை அளந்து கூறிய இராமலிங்க அடிகளின் மேலைத் திருச் செய்யுட்களால், திருவாசகத்தை உள்ளுணர்ந்து ஓதுவா ரெவராயிருப்பினும், அவர் வேறெங்குங் காணாத ஒரு...
    Disponible

    7,22 €

  • The Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge
    Maraimalai Adigal
    I know nothing of Saiva Siddhanta beyond what I have leamt from Swami Vedachalam, but if it means, as he says, opposition to Vedantist Pantheism with its doctrines that all is one and all is illusion, it has my heartiest sympathy. For I have long thought monism as harmful socially as it is scientifically groundless, and the widespread acceptance it has won in India seems to be ...
    Disponible

    20,43 €

  • Yoga Nithirai allathu Arithuyil
    Maraimalai Adigal
    யோகநித்திரை அல்லது அறிதுயில் - மறைமலையடிகள்Yoga Nithirai allathu Arithuyil by Maraimalai Adigal was first published in 1922.மக்கள் வாழ்க்கையைப் பலதுறைகளிலுஞ் சீர்திருத்தஞ்செய்து அறியாமையால் வரும் எண்ணிறந்த துன்பங்களையும் எளிதாகப் படிப்படியாய் விலக்கி, உயிரைத் தூயதாக்கி, இப்பிறவியில் அடைதற்கு உரிய மெய்யறிவு இன்பங்களையும்,வரும் பிறவியில் நுகர்தற்குரிய பேரறிவு இன்பங்களையும் பிழையா...
    Disponible

    24,58 €

  • Tamilnaatavarum Melnattavarum
    Maraimalai Adigal
    நம் தமிழ்நாட்டவர் பொருளையுந், தமிழ் நாட்டையடுத்துள்ள மற்றை இந்தியநாட்டவர் பொருளையும் மேல்நாட்டவர் பல வழியிற் கவர்ந்து செல்கின்றார் என்னுங் கூக்குரல் ஒலியும், அதனைத் தடை செய்து அந்நாட்டவரின் பொருள் இங்கேயே நிலைபெறுமாறு செய்தல் வேண்டின் அயல் நாட்டவர் இங்கே விலைப்படுத்தக் கொண்டு வரும் பண்டங்களை வாங்காது முற்ற ஒழித்தலே செயற்பாலதென்னும் ஆரவாரமும் நாடு எங்கும் பரவிப் பலவகைக் குழப்பங்...
    Disponible

    9,03 €