LIBROS DEL AUTOR: k vellaivaranan

3 resultados para LIBROS DEL AUTOR: k vellaivaranan

  • Arputha Thiruvanthathi
    K. Vellaivaranan
    சிவபெருமான் திருவருளால் ’வானமும் மண்ணுமெல்லாம் வணங்குபேய் வடிவம்’ பெற்ற காரைக்கால் அம்மையார் முதன்முதல் திருவாய் மலர்ந்தருளிய சிறப்புடைய பிரபந்தம் அற்புதத் திருவந்தாதி என்பதாகும். அற்புதம் என்பது யாவரும் வியந்து போற்றுதற்குரிய உணர்வரிய மெய்ஞ்ஞானம் என்ற பொருளேத் தருவதாகும். ’அற்புதமூர்த்தி’ எனவரும் நன்னூற் சிறப்புப் பாயிரத் தொடர்க்கு ’ஞானமே திருமேனியாக வுடையான்’ என எழுதப் பெற்ற ...
    Disponible

    10,31 €

  • Thiruvarutpayan
    K. Vellaivaranan
    உமாபதிசிவாசாரியார் அருளிச்செய்த திருவருட்பயன் என்னும் இந்நூல், திருக்குறள் போன்று குறட்பாக்களால் இயன்றது; பத்து அதிகாரங்களையுடைது. ஒவ்வோரதிகாரமும் பத்துக் குறள்களை யுடையன. இதன்கண் நூறு குறட்பாக்கள் உள்ளன.ஆசிரியர் திருவள்ளுவனார், அறமுதலாகிய மும்முதற் பொருள் எனத் தொல்காப்பியர் குறித்தவண்ணம் தம்நூலை மூன்றன்பகுதியாக (முப்பாலாக) இயற்றியுள்ளார். தொல் காப்பியனார்க்கும் திருவள்ளுவர்க்க...
    Disponible

    13,36 €

  • Thiruvarutpa Sinthanai
    K. Vellaivaranan
    அருட்பாச்சிந்தனை என்ற இந்நூல் திருவருட் பாவைக் களமாகக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக இடையறாது ஓடிவந்த தமிழ்ச் சிந்தனைகளின் வரலாறு கூறும் முறை நூலாகும். ’வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ, என்ற படி தொல்காப்பிய வாழை, சங்கவாழை, திருக்குறள் வாழையாக, திருமுறை பிரபந்த வாழையாக, தாயுமானார் வள்ளலார் வாழையாக, தாயுமானார் வள்ளலார் வாழையாக, பாரதியார் பாரதிதாசன் வாழைக...
    Disponible

    17,71 €