LIBROS DEL AUTOR: c subramania bharati

3 resultados para LIBROS DEL AUTOR: c subramania bharati

c subramania bharati Eliminar filtro Quitar filtros
  • Bhagavad Geethai
    C. Subramania Bharati
    ஸ்ரீமத் பகவத் கீதையின் இத் தமிழ் மொழிபெயர்ப்பு எத்தகையது என உரைக்க எனக்குப் போதுமான தமிழ் ஞானமில்லை, ஆயினும், ஒவ்வொரு ஹிந்துவும் ஸ்ரீமத் கீதையைப் பாராயணம் பண்ணாது ஒரு நாளாயினும் வீண்போக்குதல் கூடாது. இத் தகையோர்க்கு இம் மொழிபெயர்ப்புடன் கூடிய இக்கீதை பெரிதும் பயன்படும்.புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்து விடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே ...
    Disponible

    13,67 €

  • Veda Rishikalin Kavithai
    C. Subramania Bharati
    பாரதியார் பத்திரிகை வாயிலாக எழுதிய வியாஸங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. வேதரிஷிகளின் கவிதையை விளக்குவனவான சில ஸூக்தங்களை மொழி பெயர்த்து அவற்றிற்கு முன்னுரைகளும் விளக்கங்களும் எழுதியுள்ளார். வேத ஸூக்தங்களின் உள்ளுறை பொருளாக ஸ்ரீ பாரதியார் கொண்ட கருத்துக்களை இவை நன்கு விளக்குவன. வேத ஞானத்திலே இவருக்கு இருந்த பெருமதிப்பின் காரணமாக, இவர் ஆங்கிலத்தில் எழுதிய பாடல்களை ’அக்னியும் இதர ...
    Disponible

    7,95 €

  • Patanjali Yoga Soothiram
    C. Subramania Bharati
    பதஞ்சலி யோக ஸூத்ரங்களின் முதற் பாகம் ஸமாதி பாதம்; அது 51 ஸூத்ரங்கள் கொண்டது; அவற்றுள் 50 ஸூத்ரங்களுக்கு மட்டுமே பாரதியாரின் மொழிபெயர்ப்பும் வ்யாக்யானமும் உள்ளன. பாரதியாரின் வ்யாக்யானம் முன்புள்ள பழைய உரைகளையும், ஸ்வாமி விவேகானந்தர் எழுதிய ஆங்கில உரையையும், மதுரை நாராயணய்யர் எழுதிய ஆங்கில உரையையும் எடுத்துக் காட்டுகின்றது; ஆயினும், ஸூத்ரங்களுக்குப் பாரதியார் கொண்ட கருத்துக்களையு...
    Disponible

    8,80 €