Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
'ஏறழிஞ்சில் கதை பிரமாதம்' 'Black forest கதை வெகு ரசம்' - எழுத்தாளர் திரு இரா முருகன் 'மிக அருமை. பயண அனுபவத்தைச் சொல்வது சாதாரணக் கதை. ஆனால் பயணத்தில் கிடைத்த அனுபவத்தால் நாம் பெற்றவற்றை உணரச் செய்வது சிறப்பான நுட்பம். அந்த நிமிடங்களின் அற்புதமான வசீகர மர்மம் அப்படியே கடத்தப்பட்டிருக்கிறது. அன்பும், நன்றியும், வாழ்த்துகளும்.' - எழுத்தாளர், விமரிசகர் திரு ஜா ராஜகோபாலன் 'நான் நானாக இருக்கும் வரைதான் நான்... நான் நானாக இல்லாவிடின் என் வலி பிறருக்குத் தெரியுமா..? அவர்கள் உதவி எனக்கு புரியுமா..? யோசிக்க வைக்கும் எழுத்து' - வாசகர் அச்சுதன் ராவ் I have tried reading stories but I have not been able to complete even one short story for the last five years or so. For the first time your story gripped me till the last sentence and what a sentence that was. Now I am confident I can start reading stories again. Thank you so much . - Devanand A காலாதீதமான கேள்விகளும், மனித குணங்களும் உறவுகளும் உரசல்களும் ஓட்டுதல்களும் என்றுமே ஆச்சரியம் ! பல்வேறு மனிதர்கள், ஊர்கள், பேசுபொருட்களுமாக இந்தக் கதைகளைத் திரும்பப் படித்துப் பார்க்கும்போது எனக்குப் பல்வேறு உணர்ச்சிகள் வாய்த்தன. கதையின் முடிவில் ஆரம்பிக்கும் சொல்லாத கதைகள் ,அதன் தொடர்ச்சியாகப் பலவித எண்ணங்கள், அனுபவங்கள் உங்களுக்கும் பூக்கும் என நம்புகிறேன். - தருணாதித்தன்