Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
விசிறி ஓர் சினிமா ரசிகையின் கவி வர்ணத்தில் உருவான புத்தகம். வாழ்வின் பல நிலைகளை நம் கண் முன்னே உணர்த்துவது இந்த சினிமா(திரைப்படங்கள்) கலை தான். அதற்கு கவி வடிவில் ஓர் புது வடிவம் கொடுத்து இயற்றப்பட்டதே இப்புத்தகம்.தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு புது விதமான அனுபவமாய் இருக்கட்டும்.