Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
சாரு நிவேதிதா எழுதும் கட்டுரைகள் அ-புனைவுகள் அல்ல. அவையும் ஒருவித ’புனைவுகளே’. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக சாரு கவனமாக உருவாக்கியுள்ள ஒரு புனைவுருவமே சாரு நிவேதிதா. சாருவின் அ-புனைவை ரசிக்கிறவர்கள் தம்மையறியாது அவரது புனைவுகளையும்தாம் ரசிக்கிறார்கள். ஏனெனில் அவரது எழுத்து புனைவு அ-புனைவு எனும் இருமையைக் கடந்த ஒன்று. தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இவ்வாறாக எழுத்து வகைமைகளின் இருமையை தம் எழுத்து வழியாகக் கடந்திருக்கிறார்கள்.- அபிலாஷ் சந்திரன்