Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
வாழ்க்கையோ வெற்றி அடைவதற்கு... போராட்டமோ மனிதனை பக்குவப்படுத்துவதற்கு...இந்த புத்தகம் ஒரு நிஜங்களின் சகாப்தம் இதனுள் உள்ள கவிதைகள் கவிதைகளாய் மட்டும் இன்றி வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வெளிச்சத்தை அடையாளம் செய்யும் என்பதிலும் போராட்டத்தை ஊக்குவிக்கும் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை!!! இறந்த கால போராட்டங்களைக் கொண்டு நிகழ் கால போராட்டங்களோடு எதிர்கால கனவுகளை நோக்கி எனது உணர்வுகளோ உங்களுக்குள் உயிரோட்டச் செய்கிறேன் என்றால் கணக்கிலடங்காதவை!!!