Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
நாளுக்குநாள் நிச்சயமில்லாத நிகழ்வுகளில் ஏதோ ஒ௫ கதாபாத்திரத்தில் பங்கு வகிக்கும் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை அடுக்கி கவி மாலையாக்கப்பட்டதே இந்த தேனீ கூட்டம். பல தேனீக்கள் போன்ற இக்கவிதை கூட்டம் நிச்சயம் உங்கள் ரசனைக்கு வி௫ந்தளிக்கும்.