Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
காமத்தின் சாயலும் காதலின் சாயலும் இரண்டறக் கலந்திருக்கும் மனித வாழ்வின் சிடுக்குகளைத் தத்துவ விசாரணையின்றி காட்சிகளின் வழியே வாசிப்பவனை இழுத்துச் செல்கிறது ’பேரிரைச்சல்’. அவன் அதில் கண்டடைவதே அவனுக்கான உளப்பாடு.