Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
சுயநலமற்ற உலகில் - பெண்ணின் சுதந்திரம் பறிபோனது... பாசைகள் யாவும் ஊமையாகி போனது... இன்பம் யாவும், இன்னல்களாய் மாறியது... காம பார்வையில் பெண்களின் தேகம் அதற்கு இரையாகி போனது... இது யாவும் இறைவன் பெண்மைக்கு கொடுத்தது வரமா? சாபமா? விடையறியா ஓர் வினா!!!