Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
நான் ஒரு பிழை' என்ற புத்தகம், என் வாழ்வின் பயணம். என் அனுபவங்கள். என் சின்னஞ்சிறு நினைவுகளை, மலர்களாக ஒன்று சேர்த்து, மாலையாக தொடுத்துள்ளேன். நட்பு, காதல், உறவுகள், திருமணம் போன்ற நம் வாழ்வின், மறக்க முடியாத பலவற்றை, வரிகளாக கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள். நாம் அனைவரும், இந்த உலகின் சிறு பிழை தான். அந்த பிழையை கடந்த வாழ்கையை கொண்டாடுவோம்.