Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
தமிழன்னையின் எச்சத்தின் மிச்சப் பார்வையால்எத்தினிக்கும்கவிதைகளைஎழுத விழைந்தகத்துக் குட்டி கவிஞன் நான்என் அம்மா அப்பாபெயரின் சுருக்கத்தில்வேலுமதி என்ற பெயரில்கவிதைகள் எழுதுகிறேன்மழை எனக்கு பிடிக்காதுஎனது முதல் நூல்இது ஒரு கவிதை தொகுப்புஅனுபவங்களையும் ஏக்கத்தையும்கற்பனையின் துணை கொண்டுஎழுதிய இந்த நூலைஎனது பெற்றோருக்குசமர்ப்பிக்கிறேன்.- வேலுமதிTamizh annaiyinEchchaththin michchap paarvaiyalEththinikum en kavithaikalai elutha vizhaintha kaththukutti kavignan naan...En amma appa peyarin surukkathil velumathi entra peyaril kavithaikal eluthukiren...Mazhai Enaku Pidikkathu enathu muthal moolIthu oru kavithai thoguppu, anupavangalaiyum aekkathaiyum karpanaiyin thunai kondu eluthiya intha noolai enathu petroruku samarpikiren..- VeluMathi