Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
எது இந்து மதம், யார் இந்து, ஏன் இந்து? · திருவள்ளுவர் ஹிந்துவா? · கலப்புத் திருமணங்கள் சரியா? · விளம்பரங்கள் - வெப் சீரிஸ் - ஹிந்து உணர்வைக் காயப்படுத்துவதுதான் நோக்கமா? · பெரியார் உண்மையிலேயே பெண்ணுரிமை வாதிதானா? · சுப.வீயின் ஜாதி துவேஷம்! · திருமாவளவனின் மனு ஸ்மிருதி குறித்த அவதூறு... · கறுப்பர் கூட்டம் - முருகன் சர்ச்சை... · அயோத்தி தீர்ப்பு சரியா தவறா? · ஆதிக்க ஜாதி எது? தமிழகச் சூழலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவரும் விஷயங்கள் தொடர்பான ரங்கராஜ் பாண்டேவின் தெளிவான, நிதானமான, அழுத்தமான பார்வைகள். ஒவ்வொரு இந்துவும் இந்துமதம் பற்றிப் புரிந்து கொள்ள விரும்புபவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்.