Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் சில நகைச் சுவை நிரம்பியதாக இருக்கும். வேறு சில நகைச்சு வை என்பவையாக இருக்கும். இன்னும் பிறவோ படித்ததும் ரசிக்க வைக்கும் உணர்வுகளைக் கொண்டதாக இருக்கும். எது எப்படியோ.... புத்தகத்தைப் படித்து முடிக்கையில் உங்கள் உதடுகளில் ஒரு புன்னகை நிச்சயம் ஒட்டியிருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.