Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
பயந்த சுபாவமுள்ள ஒரு பெண்ணின் மனநிலை சூழ்நிலையால் எப்படி பாதிக்கப் படுகிறது? அதிலிருந்து அவள் எப்படி மீள்கிறாள் என்பதை சுவாரசியமாக சொல்லும் கதை இது!எழுத்தாளர் செல்லம் ஜெரினா அவர்கள் பத்திரிக்கைகளில் நீண்ட காலமாக எழுதி வருபவர். தினமலர், ராணி, கதிர், மங்கையர் மலர், கலைமகள், க்ருஹஷோபா என்று நிறைய பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதி வருகிறார். நுண் உணர்வுகளை அழகான எழுத்தின் மூலம் பிரதிபலிப்பது இவரது பாணி.