Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
கருப்பும்,கருநீலமும்,சாம்பல் நிறமும்,கரை படிந்த வெண்ணிலவையும், சுமக்கும் இந்த இரவுகள் தான் எத்தனை எத்தனைஉயிர்களின் அடி நாதமாகவும்,பற்பல உணர்வுகளின் உயிரோட்டமாகவும் உதயமாகிறது,நொடிக்கு நொடி அலைபாயும் உன் எண்ணங்ளைவெண்ணிலவு பிரதிபலிக்கக் கூடுமானால்,நீ மட்டுமே காணக்கூடிய மெல்லிய வண்ண வானவிலொன்றுவானிலே தோன்றும்...தெரிகிறதா???தேடிப் பார் தெரியும்...உன்னுடைய வானவில்...இரவிலொரு வானவில்பேரன்புடன்,சு.ஈஸ்வர் திரவியம்Karupum,Karuneelamum,Saambal niramum,Karai padinthaVennilavaiyum,SumakumIndha iravugal dhanEthanai ethanaiUyirgalin adi naathamagavum,Parpala unarvugalin uyirotamagavum uthayamagirathu,Nodiku nodi alaipaayum un ennangalai,Vennilavu prathipalika koodumaanal,Nee mattume kaanakkoodiya melliya vaanavilondru vaanile thoondrum...Therigiratha???Thedi paar theriyum...Unnudaya vaanavil...Iraviloru VanavilPeranbudan,Su.Eswar Diraviam