Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
ஹைக்கூவின் துவக்ககால கவிஞர்களில் இருந்து, ஜப்பானில் ஹைக்கூ எழுதப்படும் விதம் குறித்து விவரிப்பதோடு, ஹைக்கூ இந்தியாவில் நுழைந்த விதம், வளர்ந்த விதம், இன்று தமிழில் அதன் தாக்கம் போன்ற பல்வகையான விபரங்களை மேற்கோள் கவிதைகளுடன் தெளிவுபட எளிமையாய் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் விவரிக்கிறது இக்கட்டுரைகள்.''உலக மொழிகளில் வளர்ந்தோங்கித் திகழ்கிற ஹைக்கூவைப் பற்றியத் தொகுப்பினை மிகுந்த பற்றோடும், முற்றிய தெளிவோடும் பலருக்கும் புரிகிற எளிய சொற்களில் நமக்கு அளித்திருக்கின்ற கவிஞர் அனுராஜ் அவர்களை எமது ஆழ்மனதிலிருந்து வாழ்த்திப் பாராட்டுகிறோம்.'' -ஓவியக்கவிஞர் அமுதபாரதி