Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
என் கற்பனையிலிருந்து...இங்க எல்லாரும் தோற்றுவிட்டோமா அல்ல ஜெயித்துவிட்டோமா என்று பேசுகிறார்கள் ஆனால் முயற்சியை பற்றியும் பயிற்சியை பற்றியும் குறைவாகவே பேசுகிறார்கள், போர் என்றும் வெற்றியிலும் முற்று பெறாது தோல்வியிலும் முடிவுக்கு வராது என்றும் போராடுவதிலே சிறப்பு வகிக்கும், இந்த போர் எப்படியோ நீங்கள் பக்கத்தை புரட்டி புரிந்து கொள்ளுங்கள். இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன் இந்த யுனிவர்ஸில் ஏற்கனவே வந்த 'நரகத்தின் நிழல்' மற்றும் 'நீரின் நிழல்' புத்தகத்தை படித்துவிட்டு இந்த புத்தகத்தை படித்தால் உங்களுக்கு படிப்பதற்கும் இந்த யுனிவர்ஸை மேலும் ரசிப்பதற்கும் உதவும். இருந்தாலும் தனியாக படித்தாலும் குழப்பம் ஏற்படாது. இதை படித்துவிட்டு கூட படிக்கலாம். எனவே வாருங்கள் மீண்டும் ஒரு கதைக்குள், வாருங்கள் மீண்டும் ஒரு உலகத்திற்குள்...