Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
அலெக்சாந்தரும் அசோகரும் உலகப் பெருவீரர் என்று புகழ்பெற்றவர்கள். அலெக்சாந்தர் இறுதிவரை வாளையே நம்பி இருந்தவர். அசோகர் போர்வெறி கொண்டு பல போர்களில் வெற்றிமாலை சூடியவர்; இடையில் வாளை எறிந்துவிட்டு ஆன்ம வலிமையையே துணையாகக் கொண்டவர்.மாவீரர் இருவரின் சுருக்கமான வரலாறுகளைக் கொண்டது இந்நூல். அன்பு, வீரம், ஒப்புரவு, ஒருமைப்பாடு முதலிய பண்புகளைப் பின்னணியாகக் கொண்டு இந்நூல் இனிய எளிய நடையில் இயற்றப்பட்டுள்ளது.