Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
பழிவாங்கவே நாயகியை சந்தித்த நாயகன். அவளை சந்தித்த பிறகு இருவருக்குள்ளும் ஏற்படும் மாற்று கருத்து. அதை தொடர்ந்து அவர்கள் சந்திக்கும் சவால்கள், சிக்கல்கள். பழிவாங்க வந்தவன் வழிமாறும் காதல் கதை. காற்றைவிட வேகமாக ஊடுருவும் காதல் சொன்ன கதை.