LIBROS DEL AUTOR: tho mu baskara tondaiman

5 resultados para LIBROS DEL AUTOR: tho mu baskara tondaiman

tho mu baskara tondaiman Eliminar filtro Quitar filtros
  • Venkatam Muthal Kumarai Varai
    Tho. Mu. Baskara Tondaiman
    'வேங்கடம் முதல் குமரிவரை' என்ற தொடரின் மூன்றாவது புத்தகம் இது. ’பாலாற்றின் மருங்கிலே’ என்ற முதல் புத்தகத்தையும், ’பொன்னியின் மடியிலே’ என்ற இரண்டாவது புத்தகத்தையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்தனர். அது காரணமாகவே இந்த மூன்றாவது புத்தகத்தைக் ’காவிரிக் கரையிலே’ என்ற தலைப்போடு வெளியிட முற்படுகிறேன் நான்.தமிழ்நாட்டில் கோயில்கள் பல இடங்களிலும் பரந்து கிடந்தாலும், காவிரியின்...
    Disponible

    18,10 €

  • Venkatam Muthal Kumarai Varai
    Tho. Mu. Baskara Tondaiman
    'வேங்கடம் முதல் குமரி வரை'என்ற தொடரில் நான்காவது புத்தகம் இது. இதற்குமுன் வெளிவந்த பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே, காவிரிக் கரையிலே என்ற மூன்று பத்தகங்களையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்திருக்கின்றனர். அதனாலேயே இந்த நான்காவது புத்தகத்தைப் பொருநைத் துறையிலே என்ற தலைப்போடு வெளியிட முனைகிறேன்.இந்த நான்காவது புத்தகம் பழனி ஆண்டவன் திருச்சந்நிதியில் இருந்து துவங்...
    Disponible

    17,44 €

  • Venkatam Muthal Kumarai Varai
    Tho. Mu. Baskara Tondaiman
    கோயில்கள், சிற்பங்கள், செப்பு படிமங்கள், விக்ரகங்கள் என்றாலே பாஸ்கரத் தொண்டைமான் பெயர் நினைவுக்கு வரும். அவர் எழுதிய ’வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற நூல் நான்கு பகுதிகளாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. இந்நான்கு பகுதிகளுக்கும் அவர் சூட்டிய பெயரே அன்னாரது தமிழிலக்கிய ரசனையை வெளிப்படுத்தும். அப்பெயர்கள் முறையே ’பாலாற்றின் மருங்கிலே’, ’காவிரிக் கரையிலே’, ’பொன்னியின் மடியிலே’, ’பொரு...
    Disponible

    12,07 €

  • Venkatam Muthal Kumarai Varai
    Tho. Mu. Baskara Tondaiman
    நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவன். நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்த பொழுது, இந்த ஆர்வம் அதிகமாக வளர்ந்தது.தஞ்சை ஜில்லாவில் காவிரிக் கரையில் எத்தனை எத்தனையோ கோயில்கள். அக் கோயில்களில் எல்லாம் அழகு அழகான மூர்த்தங்கள்; சிற்பச் செல்வங்கள். அவற்றை எல்லாம் காணக் காண என் நெஞ்சு நிறைந்தது; உள்ளம் விம்மிப் பெருமிதம் அடைந்தது. இந்த நிலையில்தான் தஞ...
    Disponible

    14,16 €

  • Venkatam Muthal Kumarai Varai
    Tho. Mu. Baskara Tondaiman
    வேங்கடம் முதல் குமரிவரை என்ற தொடரின் முதல் புத்தகம் பாலாற்றின் மருங்கிலே என்ற தலைப்போடு வெளிவந்து ஒன்பது மாதங்கள் தாம் ஆகின்றன. அதற்குள் அதே தொடரில் ’பொன்னியின் மடியிலே’ என்ற தலைப்போடு இரண்டாவது புத்தகமும் வெளிவருகிறது. இவ்வளவு விரைவில் இப்புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்தவர்கள் தமிழ்நாட்டு ரஸிக நண்பர்களே. ’கல்கி’யில் வெளிவரும் தொடர் கட்டுரைகளைப் படித்துவிட்டு அவற்றையெல்லாம் தொக...
    Disponible

    14,85 €