LIBROS DEL AUTOR: suka

4 resultados para LIBROS DEL AUTOR: suka

  • சாமானியனின் முகம் | Saamaniyanin Mugam
    Suka / சுகா
    திருநெல்வேலி வட்டார வழக்கின் தனித்துவத்தை எழுத்து வழியாகத் தமிழ்நாடெங்கும் எடுத்துச் சென்றவர் சுகா. வட்டார வழக்கின் இனிமையை எழுத்து எந்த வகையிலும் சிதைத்துவிடக் கூடாது என்பதில் அதீத கவனம் கொண்டவர். பேச்சு வழக்கின் இனிமை என்பதன் இயல்பான ஒலியில் இருக்கிறது என்பதைத் தன் ஒவ்வொரு கட்டுரையிலும் சுகா அழுத்தமாகச் சொல்லி இருப்பதை, இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் மட்டுமல்ல, அவரது எந்த ஒரு ...
    Disponible

    19,97 €

  • மூங்கில் மூச்சு | Moongil Moochu
    Suka / சுகா
    மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள் தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார். யாராவது நேற்றைய தேதியைக் கிழிக்கும்போது, உற்றுப் பார்க்கிறோமா? சிலேட்டை அழித்தபிறகு, அதில் ஏற்கெனவே எழுதியிருந்ததைப் படிக்க முடிந்திருக்கிறதா? ஆழ்வார்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் முப்பது வருடங்களுக்கு முன் அடித்த வேப்பங் காற்றில், இன்றைய சாலிகிராமத்து ஜன்னலின் வழி எட்டிப் பார்க்கிறவரின் சிகை ...
    Disponible

    21,06 €

  • திருநெல்விருந்து | Thirunelvirundhu
    Suka / சுகா
    ’சுகாவின் எழுத்து எந்த வகைக்கும் உட்படாத எழுத்து. அதனால் தனக்குப் பிடிக்கும்’ என்றார் வெங்கட் சாமிநாதன். சுகாவின் எழுத்தை நடைச்சித்திரம் என்று சொல்லலாம். புனைவு அல்லாத சுகாவின் நடைச்சித்திரங்களில், புனைவில் ஒரு வாசகனுக்குக் கிடைக்கின்ற அத்தனையும் கிடைக்கும். இந்த வகையான நடைச்சித்திர வடிவத்தில் சுகாவை அ.முத்துலிங்கத்தின் தொடர்ச்சியாகச் சொல்லலாம்.ஆச்சரியமூட்டும் அரிய இயல்பான நகைச...
    Disponible

    16,81 €

  • வடக்குரத வீதி | Vadakkuratha Veethi
    Suka / சுகா
    சுகாவின் எழுத்துகளை வாசிக்க கண்களை இடுக்கி, புருவத்தை நெரித்து, க்ரூப் - 1 மாணவனைப் போல் தயாராக வேண்டியதில்லை. வெள்ளிக்கிழமை மாலைகளில் சிலேட்டுப் பையோடு வீடு நோக்கித் துள்ளிக் குதித்தோடும் எளிய மாணவனாக இருந்தால் போதும்.புன்னகையும் கண்ணீரும் கலக்கும் வினோத நறுமணங்களால் ஆன திருநெல்வேலியின் தெருக்கள், மனிதர்கள், அவர்களின் பேச்சு வழக்கு, உடல்மொழி எல்லாவற்றையும் நுட்பமும் குறும்புமா...
    Disponible

    18,95 €