LIBROS DEL AUTOR: selventhiran

5 resultados para LIBROS DEL AUTOR: selventhiran

  • MEDAI PECHIN PONVIDHIGAL
    Selventhiran
    இந்நூலின் நோக்கம் தரமான, செறிவான மேடை உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், எவராலும் கருத்தாழம் மிக்க சொற்பொழிவை ஆற்றமுடியும்.நவீன வாழ்க்கையில் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பேசியே ஆகவேண்டிய தருணங்கள் அமைந்துகொண்டே இருக்கும். இந்நூலில் பரிந்துரைக்கப்படும் ஆலோசனைகள் எல்லா வகையான மேடை உரைகளுக்கு...
    Disponible

    16,76 €

  • PERUMVETTRUKKAALAM
    Selventhiran
    காட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட்டல்; கோபம் என்றாலும் குறைவாய் கூறல்; பரந்ததைச் சிற்சில பதங்களில் காட்டல்; உள்ள இலக்கணத்தை உணர்வுக்காக மீறல்...இப்படி ஒரு நடை எப்படி இருக்கும்? இந்த நூலின் நடை அதை விளக்கும்.தனிமை, வெறுமை, தைரியமின்மை...
    Disponible

    15,75 €

  • NAGUMO LE PAYALE
    Selventhiran
    நகுமோ லேய் பயலே நூலை நாடடங்கு நாட்களில் வாசித்தேன். மொழி, மண், மனிதர்கள், இலக்கியம், குழந்தைகள், குடும்பம், வேலை, புகழ் மயக்கம் எனப் பலவற்றின் பாவனைகளை, அசட்டுத்தனங்களை - உலகின் ஒப்பாரி உள ...
    Disponible

    14,60 €

  • VAASIPATHU EPADI
    Selventhiran
    வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன்வைக்கிறது. இந்நூல் யாரை குறி வைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வா...
    Disponible

    13,03 €

  • PALAI NILA PAYANAM
    Selventhiran
    நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலை நிலப் பயணம் நிலக் காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக் காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப் பதிவுகள். கூடவே விரிவான செய்திகள், உளக் கொப்பளிப்புகள் என விரிகிறது ...
    Disponible

    13,22 €