LIBROS DEL AUTOR: saravanan chandran

8 resultados para LIBROS DEL AUTOR: saravanan chandran

saravanan chandran Eliminar filtro Quitar filtros
  • KERAI
    SARAVANAN CHANDRAN
    'இந்தக் கட்டுரைகளின் ஊடாக ஒரு காலமும் பயணிக்கிறது. அந்தப் பேருந்தில் ஏறி உடன் பயணிக்கும் பல்வேறு நில மனிதர்கள் இப்புத்தகம் எங்கும் விரவி இருக்கிறார்கள். காலம் என்றால் மனிதர்கள் மட்டுமா? யானைகளும் கூடத்தான். யானைகள் இருக்கிற காட்டில் எறும்புகளுக்கும் இடமுண்டு என்பதைப் போல, பல்வேறு விலங்கினங்களும்கூட இப்புத்தகத்தில் குறுக்கே மறுக்கே ஓடுகின்றன. ஜீவராசிகளில் ’ட்யூனா’ என அழைக்கப்படு...
    Disponible

    22,04 €

  • THARCHEYALGALAI VIRATTUKIRAVAN
    SARAVANAN CHANDRAN
    மைதானத்தின் நடுவில் நிற்கும் ஒருவன் நாலாபுறமும் விசிறியடிக்கும் பந்துகளைப் போல, பல்வேறு துறை சார்ந்த அனுபவங்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன. இதனினுள்ளே தட்டுப்படுகிற மனிதர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கதையாய் வரைகிறார்கள். ஒரே நாரில் கோர்க்கப்பட்ட வெவ்வேறு மலர்கள். தொட்டிப் பூக்கள் துவங்கி மலையடிவாரக் காட்டுப் பூக்கள் வரை என விதம்விதமான மனிதர்களும் அவர்களின் வாழ்க...
    Disponible

    17,71 €

  • ATHARO
    SARAVANAN CHANDRAN
    அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற, அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித் துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள் குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய் உணரும் கணத்தில் என்னவாக மாறுவான்? இந்த ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று ஓயாத கேள்விகளை எழுப்புகிறது அத்தாரோ நாவல். ஒட்டுமொத்தமும் மிதக்கிற பந்தில், பரவியிருக்கிற அதனதன் எல்லைகளை மறுவிச...
    Disponible

    16,65 €

  • TALE OF FIVE CROCODILES
    SARAVANAN CHANDRAN
    A transporting tale set around the shifting power dynamics of visciously aggressive investors who enter a nation to maraud its resources and will stop at nothing to make money. A stunning meditation on human nature and survival instincts, this novel poses intense moral questions. Discover a world of love and deception as it weaves through the extraordinary world of Magical Real...
    Disponible

    17,73 €

  • Anbum Aramum / ??????? ??????
    Saravanan Chandran / ?????? ????????
    ...
    Disponible

    15,59 €

  • Aindhu Mudhalaigalin Kathai / ????? ?????????? ???
    Saravanan Chandran / ?????? ????????
    ...
    Disponible

    17,69 €

  • Madhikettan Solai / ??????????? ????
    Saravanan Chandran / ?????? ????????
    ...
    Disponible

    17,65 €

  • Paavathin Sambalam / ????????? ???????
    Saravanan Chandran / ?????? ????????
    ...
    Disponible

    14,51 €