LIBROS DEL AUTOR: s arul selva perarasan

4 resultados para LIBROS DEL AUTOR: s arul selva perarasan

s arul selva perarasan Eliminar filtro Quitar filtros
  • யயாதி | Yayathi
    S.Arul Selva Perarasan / செ.அருட்செல்வப
    யயாதி குரு குலத்திற்கும் யாதவக் குலத்திற்கும் பொது மூதாதை ஆவான், மஹாபாரதம் தவிர்த்து, பாகவத புராணம். வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், சிவ புராணம், ஹரிவம்ச புராணம் ஆகியவற்றிலும் இந்த யயாதி பேசப்படுகிறான்.மகாபாரதத்தில் இவனது கதை ஆதிபர்வம் பகுதி 75 முதல் 93 வரையும், மீண்டும் உத்யோக பர்வம் பகுதி 106 முதல் 122 வரையும் சொல்லப்படுகிறது.ஆதிபர்வத்தில், யயாதியையும் அவனது மகன்களையும் பேர...
    Disponible

    17,87 €

  • அம்பை சிகண்டி | Ambai Sikhandi
    S.Arul Selva Perarasan / செ.அருட்செல்வப
    பீஷ்மர் பிரம்மச்சரியம் ஏற்காமல் இருந்திருந்தால் மஹாபாரதம் நேர்ந்திருக்காது. தமது தந்தையின் உயிரைக் காக்கவும், ஹஸ்தினாபுரத்தின் அரியணைக்குப் போட்டி ஏற்படாதிருக்கவும் பீஷ்மர் பிரம்மச்சரியத்தை ஏற்றார். உன்னத நோக்கத்திற்காக அவரால் ஏற்கப்பட்ட அந்நோன்பு ஒரு பெண்ணின் வாழ்வைப் பாதித்தது. அவள்தான் அம்பை.விரும்பியபோது மரணம் என்று தமது தந்தையிடம் வரம்பெற்றிருந்த பீஷ்மரின் முடிவு, அரியணைப்...
    Disponible

    20,03 €

  • துஷ்யந்தன் சகுந்தலை | Dushyantan and Shakuntalai
    S.Arul Selva Perarasan / செ.அருட்செல்வப
    கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் மூதாதையரான துஷ்யந்தன் ஹஸ்தினாபுரத்தை ஆண்ட ஒரு மன்னன். ’தீமையை அழிப்பவன்’ என்பதே அவனது பெயரின் பொருள். அவன் இலிலன் மற்றும் ரதந்தரி ஆகியோருக்குப் பிறந்தவன்.மஹாபாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்றாக வரும் இவனது கதையில், இயற்கை வர்ணனையும், மனைவி மற்றும் மகனைக் குறித்த நீதிகளும், விருந்தினரை உபசரிக்கும் முறைகளும், திருமணத்தின் வகைகளும் சிறப்புடன் சொல்லப்படு...
    Disponible

    14,06 €

  • சாந்தனு சத்தியவதி | Shantanu Satyavati
    S.Arul Selva Perarasan / செ.அருட்செல்வப
    மஹாபாரதம் முழுவதும் மைய இழையாக ஓடிக்கொண்டிருப்பது பீஷ்மரின் வாழ்வும் மனப்போராட்டமும்தான். அப்படிப்பட்ட பீஷ்மர் உண்டாவதற்குக் காரணமான சந்தனுவின் ஆட்சிச் சிறப்பு, காதல், துயரம், வரம் போன்றவற்றை இந்த மஹாபாரதக் கதை தன்னகத்தே கொண்டுள்ளது.ஆயிரம் குதிரைவேள்விகளைச் செய்தவனும், நூறு ராஜசூய வேள்விகளைச் செய்தவனுமான மஹாபிஷனின் மறு அவதாரமாகச் சந்தனு பூமியில் தோன்றுகிறான். முற்பிறவி வினையால்...
    Disponible

    16,84 €