LIBROS DEL AUTOR: rinnozah

2 resultados para LIBROS DEL AUTOR: rinnozah

  • யூரோ டெக் | Euro Tech
    Rinnozah / றின்னோஸா
    'யூரோ டெக் - ஐரோப்பிய கண்டுபிடிப்புகளின் அன்றைய வரலாறும் இன்றைய வளர்ச்சியும், றின்னோஸா, ரூ 140 ஐரோப்பியர்கள் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் அன்றைய தொடக்கத்தையும், காலப்போக்கில் அவை கண்ட மாற்றங்களையும், அவை இன்று தொட்டுள்ள உயரங்களையும், மனித சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பிரமிக்க வைக்கும் தாக்கங்களையும் பேசும் நூல். இந்தக் கட்டு...
    Disponible

    15,72 €

  • உலகப் போர்களும் ஐரோப்பிய வரலாறும் | Ulaga porkalum Airoppiya varalaarum
    Rinnozah / றின்னோஸா
    ஐரோப்பியாவின் வரலாற்றைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் நூல். நான்காம் நூற்றாண்டில் தொடங்கி, ஐரோப்பாவின் தொழிற்புரட்சி, முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஹிட்லர், முசோலினி, ஐரோப்பியப் பொருளாதாரம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் பற்றிய சித்திரம் இந்த நூலில் உள்ளது. நம் பார்வைக்குத் தெரியும் ஐரோப்பா தகதகவென ஜொலிக்கும் ஒரு வைரம். அதே சமயம் அது மட்டுமே ஐரோப்பா அல்ல. செழிப்பான மேற்கு ஐ...
    Disponible

    24,22 €