LIBROS DEL AUTOR: nesamithran

4 resultados para LIBROS DEL AUTOR: nesamithran

  • AYAL MAKRANDA SERKKAI
    Nesamithran
    நகரத்தின் நிலப்பரப்பு நினைவுபோல கலைந்து கிடக்கிறது. யாருமற்ற பேரொலியொன்று இரைந்துகொண்டேயிருக்கிறது. இயக்கம் ஸ்தம்பித்துப் போன நகரத்தின் அதீத வேகம். உற்றுப் பார்த்தால் நகர்ந்தும் நகராத படிமம் போல தோன்றுகிறது. அப்படியெனில் நாம் உணரும் அசைவுகள் செயற்கை ஊக்கம் என எண்ணத் தோன்றுகிறது. இதைக் குறிக்கும் சொற்குறிகள்தான் கவிதைகள் எனத் தோற்றம் கொள்கின்றன. ஒருங்குபெற சேரும் பிம்பங்கள் பிளந...
    Disponible

    18,72 €

  • NANNAYAM
    Nesamithran
    சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்லவேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும் எஸ்.சண்முகமும், இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார். அவர் நேசமித்ரன்.பொதுவாக தத்துவமும் கவிதையும் இணைவதில்லை. விஞ்ஞானத்தைப் போலவே தத்துவமும் உணர்வுகளைப் புறந்தள்ளி தர்க்கத்தை முன்னெடுக்கிறது...
    Disponible

    13,38 €

  • THUDIKOOTHU
    Nesamithran
    நாம் எதிர்கொள்பவை மற்றும் கடப்பவை எல்லாம் உள்ளீடற்றப் பொருண்மையை உடையவை. அதன்பின்னே இயங்கும் கார்பரேட் பெருநிறுவனங்களின் வணிகச் சொல்லாடல்கள், நம் அனுமதியைப் பெற்றே நம்மைக் கையாளுகின்றன. எல்லோரையும் அதிகாரத்தின் அங்கங்களாக மாற்றப்படுவதற்கான நோக்கிலேயே செலுத்தப்படுகின்றன, கட்டமைத்திருக்கும் சொல்லாடல்கள் அனைத்திலும் கண்ணுக்குப் புலப்படாத இறையாண்மையின் அதிகாரக் கரங்களின் பிடியில் இ...
    Disponible

    14,57 €

  • BINNANGALIN PERASAIVU
    Nesamithran
    கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபார உத்திகள், விளம்பரத் தந்திரங்கள் இவற்றுக்கு எதிராக நகல்களின் நகல்களாக நம் கனவுகளை, நிலத்தை, கருத்தடை செய்யும் நுண்ணதிகாரத்திற்கு எதிராக, நவீன படிமங்களைத் துணைக்கழைத்துக் கொண்டு எழுதிப் பார்த்திருப்பவை இந்தக் கவிதைகள். உலகின் இன்றைய தலைமுறையினது அவலங்களை அது வாழ்வியல் சூழலில், உளவியல் அமைப்புகளில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நேரடிப் பாதிப்புகளைப் ப...
    Disponible

    14,56 €