LIBROS DEL AUTOR: lakshmi saravanakumar

5 resultados para LIBROS DEL AUTOR: lakshmi saravanakumar

lakshmi saravanakumar Eliminar filtro Quitar filtros
  • VETTAI
    Lakshmi Saravanakumar
    ஒவ்வொரு வேட்டைக்கும் தனித்த முகமுண்டு. வீழ்த்தியவன் சூளுரைக்கும் கதையை விட, கொல்லப்பட்டு பலியாகி அடங்கிய உயிரின் நிலைகுத்திய கண்கள் பகிரும் கதை வீரியமானது. அப்பார்வையின் திசையிலிருந்து துவங்குகிறது ஒரு புதிய கதை. வேட்டைக்கென்ற விதிகளை இயற்கை வகுத்துள்ளது. விதிகளை மீறும் வேட்டைகளைக் கொலை என்கிறது அவ்விதி. துரோகமும் கயமையும் வேட்டையின் விதியில் அடங்காது. பசி மட்டுமே அதன் அடிப்படை...
    Disponible

    24,13 €

  • LAKSHMI SARAVANAKUMAR KADHAIGAL
    Lakshmi Saravanakumar
    ...
    Disponible

    41,76 €

  • ROOH
    Lakshmi Saravanakumar
    எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச் சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கின்றன. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்துவிடுகிறாள். மரகதப் பச்சைக்கல் ரூஹில் ஒளிர்கின்றது. லஷ்மியின் மொழியில் ஆன்மீக விசாரத்திற்குரிய ...
    Disponible

    17,71 €

  • KAANAGAN
    Lakshmi Saravanakumar
    புலி வேட்டையில் தொடங்கி புலி வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ, கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. ப...
    Disponible

    19,73 €

  • Gomorrah / ??????
    Lakshmi Saravanakumar / ????? ??????? . / Lakshmi Saravanakumar / ????? ???????...
    ...
    Disponible

    23,67 €